காரா நீர் தோசை

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#breakfast
கடலோர கர்நாடக மாநிலத்தில் மிகவும் வழக்கமானது. குறிப்பாக மங்களூர், உடுப்பி பகுதி உணவு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

8மணிநேரம்+10நிமிடம்
3பரிமாறுவது
  1. 250கிராம் இட்லி அல்லது தோசை அரிசி
  2. 10 பைட்கே மிளகாய்(மேங்களூர் மிளகாய்)
  3. 2டீஸ்பூன் முழு தனியா
  4. 1/2 மூடி தேங்காய் துருவியது
  5. 1 பெரிய வெங்காயம்
  6. 1/2கை கொத்தமல்லி தழை
  7. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

8மணிநேரம்+10நிமிடம்
  1. 1

    அரிசியை இரவே தண்ணீரில் அலசி ஊறவைத்து கொள்ள

  2. 2

    காலையில் மிக்ஸி ஜாரில் நீர் இறுத்து அரிசி, மிளகாய், கொத்தமல்லி விதை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.. அதனுடன் தேங்காய்,வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்து மிகவும் மைய அரைத்து கொள்ளவும்

  3. 3

    பின் ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மாவு, நீர்மோர் பதத்திற்கு இருக்க வேண்டும்

  4. 4

    பின் அடுப்பில் தோசை கல்லை வைத்து நன்கு சூடான பிறகு ரவா தோசை போல் வார்த்து ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறு பக்கம் வேக வைத்து எடுக்கவும். இதே போல மற்ற தோசைகளையும் வார்த்து எடுக்க..

  5. 5

    இதற்கு தேங்காய் சட்னி அல்லது சிக்கன் குழம்பு நல்ல துணை

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vimala christy
Vimala christy @vims2912
அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

Similar Recipes