தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேர்
  1. 2வேகவைத்த உருளைக்கிழங்கு
  2. 1மேகி பாக்கெட்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1 பச்சை மிளகாய்
  5. கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. தேவையானஅளவு
  7. கால் டீஸ்பூன் சீரகத்தூள்
  8. தேவையானஅளவு எண்ணெய்
  9. பிரட் தூள்
  10. கான்பிளவர் மாவு 2ஸ்பூன்
  11. வேகவைத்த பட்டாணி

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் தண்ணீரில் மேகியை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு உருளைக்கிழங்கை நன்றாக மசித்து அதனுடன் பட்டாணி வெங்காயம் பச்சை மிளகாய் மிளகாய்த்தூள் சீரகத்தூள் உப்பு மாகி மசாலாத்தூள் ஆகியவற்றை போடவும்

  3. 3
  4. 4

    வேகவைத்த மேகியை அதனுடன் சேர்க்கவும்.. நன்றாக பிசையவும்

  5. 5

    அதனை வடை போல் தட்டி கான்பிளவர் மாவில் தண்ணீர் ஊற்றி கலந்து அதில் போடவும்

  6. 6

    பிறகு பிரெட் தூளில் போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

  7. 7

    மேகி கட்லெட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926
அன்று

Similar Recipes