தேவையான பொருட்கள்

4-5 பரிமாறுவது
  1. 1/2கிலோ நாட்டு கோழி
  2. 1பிரிஞ்சி இலை
  3. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1கப் சின்ன வெங்காயம்
  5. 1 அல்லது 2 பச்சை மிளகாய்
  6. 2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 2 தக்காளி
  8. 10காய்ந்த மிளகாய்
  9. 1டேபிள் ஸ்பூன் தனியா
  10. 1/2டேபிள் ஸ்பூன் காச காச
  11. 1பட்டை
  12. 3ஏலக்காய்
  13. 4கிராம்பு
  14. 1/2டீஸ்பூன் மிளகு
  15. 1/2டீஸ்பூன் சீரகம்
  16. 1/2கப் தேங்காய்
  17. நல் எண்ணெய் தேவையான அளவு
  18. கறிவேப்பிலை
  19. உப்பு தேவையான அளவு
  20. தண்ணீர் தேவையான அளவு (வெந்நீர்)

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் மிளகாய், தனியா, காச காச, பட்டை, ஏலக்காய், கிராம்பு, தேங்காய், மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து ஆறவைத்து தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நாற்றாக வதக்கவும் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்

  3. 3

    அத்துடன் தக்காளி சேர்த்து நன்றாக மசிந்து போகும்வரை வதக்கவும் பின் மஞ்சள் தூள்
    மற்றும் அரைத்து வைத்திருக்கும் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்

  4. 4

    அத்துடன் சிக்கன் சேர்க்கவும் அதனை 10நிமிடம் மூடி போடு வேகவிடவும்

  5. 5

    பின் தேவையான தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 20நிமிடம் வேதாவிடவும்

  6. 6

    சுவையான நாட்டுக்கோழி குழம்பு ரெடி

  7. 7

    இத்தனை பரோட்டா, ரைஸ், ஆப்பம், புட்டு,பத்திரி, பாலாடா ஆகியவற்றுடன் பரிமாறலாம்

  8. 8

    குறிப்பு : மட்டன், சிக்கன் ஆகிவை சமைக்கும்போது வெந்நீர் சேர்க்கவேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soulful recipes (Shamini Arun)
அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

Similar Recipes