மேகி நூடுல்ஸ் மிளகாய் பஜ்ஜி

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
- 2
வதங்கிய பிறகு தண்ணீர் சேர்த்து கொதித்த பிறகு மேகி மசாலா பொடி சேர்த்து மேகி நூடுல்சை போடவும். 3 நிமிடத்திற்கு வேகவைக்கவும்.
- 3
அடுத்தது ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், சமையல் சோடா, உப்பு,கஸ்தூரி மேத்தி, மற்றும் 1பாக்கெட் மேகி மசாலா பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றி சரியான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- 4
பிறகு மிளகாயை எடுத்து கொண்டு நடுவில் கீறி அதில் உள்ள விதைகளை எடுத்து விடவும். பிறகு அதனுள் செய்துவைத்த மேகி நூடுல்சை உள்ளே வைக்கவும்.
- 5
செய்த நூடுல்ஸ் மிளகாய் மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரிக்கவும். பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
- 6
மேகி நூடுல்ஸ் மிளகாய் பஜ்ஜி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேகி சீஸ் நக்கட்ஸ்


மேகி நூடுல்ஸ் நெஸ்ட்


Maggi with Vegetables/வெஜிடபிள் மேகி


கிரிஸ்பி மேகி நூடுல்ஸ்


Maggi egg noodles (மேகி 🥚 நூடுல்ஸ்)


கிறிஸ்பி மேகி(Maggi bhel)


பன்னீர் மேகி நூடுல்ஸ்


மேகி குலாப்ஜாமூன்


மேகி நூடுல்ஸ் (Maggie noodles recipe in tamil)


மேகி ஸ்பைசி செஸ்வான் நூடுல்ஸ்


காலிஃளவர் மேகி மேஜிக் மசாலா.


சிவப்பு சோயா மேகி மசாலா


மேகி நூடுல்ஸ் ஸ்டப்டு தோசை


மேகி சீஸ் பீட்ஸா


மேகி நூடுல்ஸ் கட்லட்


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்


மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)


மிளகாய் பஜ்ஜி


மேகி டபுள் பர்ஸ்ட் சீஸ் பீட்சா


பன்னீர் வெஜ் மேகி


மேகி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்


மேகி கறி பேலவர்


மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)


மேகி பால்ஸ் கிரேவி


மேகி நூடுல்ஸ் தயிர் பாத் (Maggie noodles thayirbath recipe in tamil)


மேகி வெஜ் பிரியாணி


மேகி மேஜிக் மசாலா மேக்ரோனி


மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)


மேகி மேஜிக் பன்னீர் மசாலா


மேகி பீட்ஸா

கமெண்ட் (2)