10 நிமிடத்தில் மீதமுள்ள சாதத்தில் நாவில் கரையும் அல்வா

Thulasi @cook_9494
#leftover சாதம் மீதமுள்ளதா அப்போ இந்த ரெசிபியை செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
வானலியில் சிறிது நெய் விட்டு மிதமான சூட்டில் சாதத்தை வறுக்கவும். சாதம் ஆறியதும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.
- 2
அதே வானலியில் நெய் ஊற்றி அரைத்த சாதத்தை நன்கு கிளறி அதில் சீனி சேர்த்து கிளறவும். கேசரி பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்
- 3
பின் ஏலக்காய்தூள் சேர்த்து நெய் பிரிந்து வரும் வரை கிளறவும். நெய் பிரிந்து வந்ததும் வறுத்த முந்திரி சேர்த்து 2 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மீதமான சாதத்தில் சுவையான அல்வா
#leftover


பிரட் அல்வா
#deepavali


மீதமான சாதத்தில் முறுக்கு
#leftover


ரைஸ் அல்வா
#maduraicookingismவீட்ல இருக்க 4 பொருள் வைத்து சுலபமான முறையில் ரைஸ் அல்வா செய்யலாம்.


நேற்று வெறும் சாதம், இன்று வெண் பொங்கல்
இரண்டு நாட்களாக ஒரே சாதம் சாப்பிட்டு அலுத்துவிட்டது. ரேபிரிஜேரடரில் இருந்த மீந்த சாதாத்தை ருசியான வெண்பொங்கலாக்கி விட்டேன். ஏகப்பட்ட நெய்யும், பருப்பும் சேர்த்திருப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்க ஓம நீர் சேர்த்துக்கொண்டேன் #leftover


மில்க் கேரட் அல்வா
#GA4#Week3இது அனைவரும் விரும்பிசாப்பிடலாம்.ஆரோக்கியமான உணவு.


மீதமுள்ள சாதத்தில் இனிப்பான நேந்திரன் பழ இலை அடை.
#leftover


மிச்சமான சாதத்தில் செய்த இடியாப்பம்
#leftover


கஞ்சி தண்ணி அல்வா
#leftover


மீதமான சாதத்தில் பூரி ஜாமூன்
#leftover


பன் அல்வா
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


மிச்சமான சாதத்தில் செய்த இடியாப்பம்
#leftover #photo


மீதமான சாதத்தில் வடை
#leftover


Rice halwa
#leftover மிதமான சாதத்தில் ஹல்வ


அரிசி அல்வா (Arisi halwa recipe in tamil)
இந்த அல்வா முற்றிலும் வித்தியாசமான அல்வா .வீட்டில் இருக்கும் பொருட்களை போதுமானளவு நான் இந்த அல்வா செய்தது மீந்து இருக்கும் வடித்த சாதத்தில்.#arusuvai1#


பூண்டு சாதம் (Garlic rice with leftover cooked rice.)
சமைத்த சாதம் மீதி ஆனால் கவலைப்பட வேண்டாம்.பூண்டு அல்லது சாம்பார் வெங்காயம் சேர்த்து, ஒரு புதுவித கலந்த சாதம் செய்யலாம். நான் பூண்டு சாதம் செய்துள்ளேன்.#leftover


தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன்


கோதுமை அல்வா
#கோதுமைஉணவுகள்#goldenapron3


ரைஸ் ரொட்டி🍽🍽
#leftover


மீதம் உள்ள சாதத்தில் பணியாரம்
#leftover


சப்பாத்தி பர்பி
#leftover


கேரட்பால் அல்வா
நான் முதல்முறை செய்தது#GRAND2


பிரட் பால்கோவா
#leftover


பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம்
#leftoverபழைய சாதத்தில் இந்த ஆப்பம் மிகவும் மென்மையாக இருக்கும். இது பழைய சாதத்தில் செய்தது மாதிரி தெரியாது. இது அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.


மிதமான சாதம் வைத்து சுவையான பீட்ரூட் கட்லெட் /Rice-Beet Cutlet with left over rice
மிதமான சாதம் மற்றும் வேகவைத்த பீட்ரூட் வைத்து பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பீட்ரூட் கட்லெட் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! #ranjanishome


மாதுளை ஜுஸ் ரவா கேசரி
#மகளிர்மட்டும்cookpad


மீதமான சாதத்தில் முட்டை சாதம்
#leftover


அரிசி அல்வா


ரொட்டி அல்வா (bread halwa recipe in tamil)
#goldenpron3 week 3 #book


ரைஸ் தம் அல்வா
எப்படி பார்த்து பார்த்து சாதம் செய்தாலும் கொஞ்சமாவது மீந்துவிடும் அதை திரும்ப தாளித்து அல்லது வத்தல் வடகம் போடாம சுவையாக அல்வா கிளறி அதுவும் தம் போட்டு சுட சுட தந்து உடனடியாக காலி செய்து விடலாம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13280022
கமெண்ட்