சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேக வைத்து தோல் உரித்து வைத்து கொள்ளவும்.மிக்ஸியில் தேங்காய், மிளகு, சீரகம்,1ஸ்பூன் சோம்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- 3
பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கி மல்லி தூள்,சீரக தூள், மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும். இதில் கரமசாலா சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
பிறகு வேக வைத்த முட்டையை இதில் சேர்த்து கலந்து விட்டு மூடி போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு கடைசியில் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சூப்பரான முட்டை மிளகு கிரேவி தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி முட்டை தொக்கு


சோயா கிரேவி


முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி


மட்டன் சுக்கா


திலி சாறு


கத்திரிக்காய் அரைத்த குழம்பு


வெஜிடபிள் மசாலா பிரெட்


ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா எம்டி சால்னா


வடகறி


பட்டர் பிரெட் டோஸ்ட் மற்றும் குருமா


காராகருணை மிளகு வறுவல்


மீன் பெப்பர் ஃப்ரை


பீன்ஸ் முட்டை பொரியல்


முட்டை இட்லி கிரேவி


கறிவேப்பிலை மிளகு சிக்கன் பிரட்டல்


வெங்காய சாதம்


எக் மக்ரோனி


முட்டைக்கோஸ் மிளகு சூப்


மிளகு மீன் வறுவல்


அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு


அரைச்சுவிட்ட வெந்தய குழம்பு


காரப் பொங்கல்


ஆப்பம் மற்றும் கடலை கறி


முட்டை கோஸ் நூடுல்ஸ்


கட்லா மீன் குழம்பு


பச்சை பட்டாணி பொரியல்


கோழி ப்ரை


முட்டை கிரேவி!


Veg Shorba/ veg gravy for pulav and biryani.😋


கடாய் சிக்கன்

கமெண்ட் (2)