எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பால்ஆடை
  2. சிவப்புவரமிளகாய்
  3. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தினமும் பாலில் வரும் ஆடையை சேமித்து பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும்... பின்னர் அதை மிக்ஸி ஜாரில் பிரிட்ஜில் இருந்து எடுத்த உடனேயே கட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து மோர் தனியாக வெண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை அரைத்து கொள்ளவும்...

  2. 2

    பின்னர் அந்த வெண்ணெய் நன்கு இரண்டு மூன்று முறை குளிர்ந்த தண்ணீர் அலசி எடுக்கவும்...

  3. 3

    பின்னர் அந்த வெண்ணெய் கடாயில் போட்டு நெயாக உருகி இதில் இருக்கும் மண்டி பொன்னிறமாக மாறும் வரை காய்ச்சவும்... இதனுடன் சிறிது கருவேப்பிலை மற்றும் சிவப்பு வர மிளகாய் சேர்த்து மிதமான தீயில் காய்ச்சவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes