வீட்டிலேயே சுலபமாக நெய் தயாரிக்கலாம்

சமையல் குறிப்புகள்
- 1
நாம் வீட்டில் வாங்கும் பாலை முதல் நாள் இரவே நன்றாக காய்ச்சி நன்கு ஆறியதும் அதை பிரிட்ஜில் வைக்க வேண்டும்
- 2
மறுநாள் காலையில் பாத்திரத்தை எடுத்து பார்த்தால் நன்கு கெட்டியாக ஆடை படிந்திருக்கும் அதனை எடுத்து தனியாக ஒரு டப்பாவில் போட்டு சிறிதளவு தயிர் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்
- 3
இந்த ஆடைகளை ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு இதேபோல் சேமித்து சிறிது சிறிதாக தயிர் விட்டு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்
- 4
பாலாடை ஓரளவு நன்றாக சேர்ந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் அவற்றை போட்டு 4 அல்லது 5 ஐஸ் கட்டிகளையும் அதனுடன் சேர்த்து விட்டு விட்டு அரைக்க வேண்டும் 2 நிமிடம் கழித்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்கும்போது வெண்ணை நன்றாக திரண்டு வரும்
- 5
திரண்டு வந்த வெண்ணையை அடுப்பில் ஒரு கடாயை வைத்து காய்ச்ச வேண்டும் வெண்ணை நன்கு வெந்து நெய் உருவாகும் வெண்ணை வேகும்போது வரும் சத்தம் நன்றாக நின்றதும் அடுப்பை அணைக்கவும் வீட்டிலேயே எளிமையாக தயாரித்த சுத்தமான நெய் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூண்டு இட்லி பொடி


மோர், வெண்ணெய், நெய்


பசும்நெய்(Home Made Ghee)


நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)


பாலாடையில் இருந்து வெண்ணெய் எடுத்தல் (Vennai recipe in tamil)


ஹோம்மேடு பட்டர் (Homemade butter recipe in tamil)


முட்டை கோஸ் சட்னி (Muttaikosh chutney recipe in tamil)


இனிப்பு சீடை / sweet Vella seedai


ஃப்ரெஞ்ச் ப்ரை (French fry recipe in tamil)


தனியா இட்லி பொடி


பட்டர் முறுக்கு


பிரட் சில்லி (Bread chilli recipe in tamil)


ரசப்பொடி (ரசம் powder) (Rasa podi recipe in tamil)


உளுந்து கறிவேப்பிலை மிளகாய் பொடி (Ulunthu milakkai podi recipe in tamil)


Peanut Butter வேர்க்கடலை வெண்ணெய்


அரிசி வடாம் (Arisi vadaam recipe in tamil)


பருப்பு பொடி (Paruppu podi recipe in tamil)


மாம்பழ ஸ்குவாஷ் / mango squash


ப்ரஸ் பீசா சாஸ் (Fresh pizza sauce recipe in tamil)


கருப்பு உளுந்து பொடி (Karuppu ulunthu podi recipe in tamil)


கூழ் வடகம் (Koozh vadakam recipe in tamil)


செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு (Ennei kathirikaai pulikulambu recipe in tamil)


தக்காளி ஊறுகாய் (Thakkali oorukaai recipe in tamil)


அல்மண்ட் மில்க் (Almond milk recipe in tamil)


எக்ளெஸ் மேயோ (Eggless mayo recipe in tamil)


ஜவ்வரிசி வடாம் (Javvarisi vadaam recipe in tamil)


இட்லி தட்டில் ஜவ்வரிசி வத்தல் (Javvarisi vathal recipe in tamil)


கொள்ளு இட்லிபொடி (Kollu idlipodi recipe in tamil)


புதினா பொடி (Puthina podi recipe in tamil)


ஹோம்மேட் எக் வீட் நூடல்ஸ்

கமெண்ட்