முட்டைகோஸ் மஞ்சூரியன் (Muttaikosh manchoorian recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக்கோசை படத்தில் காட்டியவாறு பொடியாக துருவிக் கொள்ளவும் அல்லது நறுக்கிக்கொள்ளவும் இதனுடன் மிளகாய்த்தூள் கரம் மசாலா
- 2
உப்பு,இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு,மைதா மாவு
- 3
நன்றாக கலந்து கொள்ளவும் தண்ணீர் விடத் தேவையில்லை முட்டைக்கோஸில் இருந்து வரும் தண்ணீர் போதுமானதாக இருக்கும் உருண்டை பிடித்து பார்க்கவும் வரவில்லை எனில் சிறிது மைதா மாவு சோள மாவு கலந்து கொண்டு உருண்டை பிடிக்கவும் இப்போது அனைத்து உருண்டைகளையும் பிடித்து 15 நிமிடம் தனியாக வைக்கவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்... பொரித்த உருண்டைகளை தனியாக வைக்கவும்
- 5
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு இஞ்சியை நன்றாக வதக்கவும் பிறகு இதனுடன் நறுக்கிய வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் பிறகு இதில் உப்பு
- 6
சிறிது சர்க்கரை சோயா சாஸ் தக்காளி சாஸ் மிளகாய் சாஸ் வினிகர் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் நன்றாக கிளறவும் பிறகு பொரித்து வைத்த உருண்டைகளை சேர்த்து எல்லா இடங்களிலும் பரவுமாறு மெதுவாக கிளறவும்
- 7
இறுதியாக வெங்காயத்தாள் தூவி பரிமாறவும் வெங்காயத்தாள் இல்லையெனில் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
- 8
முட்டைகோஸ் மஞ்சூரியன் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காளான் மஞ்சூரியன் (Mushroom Manchurian) (Kaalaan manchoorian recipe in tamil)


வெஜ் மஞ்சூரியன் (veg manjurian recipe in tamil)


சோயா சங்க்ஸ் மஞ்சூரியன் (Soya chunks manchoorian recipe in tamil)


முட்டைகோஸ் மஞ்சூரியன்


சில்லி சிக்கன் (Chilli chicken recipe in tamil)


காலிபிளவர் மஞ்சூரியன் (cauliflower manchoorian recipe in tamil)


முட்டை மஞ்சூரியன் (Muttai manchoorian recipe in tamil)


பன்னீர் மஞ்சூரியன் (Paneer manchurian recipe in tamil)


கோபி மஞ்சூரியன்(gobi manchurian recipe in tamil)


பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)


வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)


கோபி மஞ்சூரியன்


கோபி மஞ்சூரியன்


சிக்கன் மஞ்சூரியன்(chicken manchurian recipe in tamil)


மேகி மஞ்சூரியன்


சிக்கன் லாலிபாப் (Chicken lollipop recipe in tamil)


முட்டை கோஸ் போண்டா (Muttaikosh bonda recipe in tamil)


கோவக்காய் 65 (Kovaikkaai 65 recipe in tamil)


அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)


கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)


காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)


மஷ்ரூம் மஞ்சூரியன் (Mushroom Manchurian recipe in tamil)


Barbeque nation style crispy fried corn🌽 (Crispy fried corn recipe in tamil)


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்


காலிஃப்ளவர் மஞ்சுரியன் (Cauliflower manchoorian recipe in tamil)


ரோட்டுக்கடை காளான் மசாலா (Road kadai kaalaan masala Recipe in tamil)


சிக்கன் மஞ்சூரியன்


மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)


ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)


சோயா மஞ்சூரியன்

கமெண்ட் (2)