எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 2 டேபிள்ஸ்பூன் மைதா
  3. 1டேபிள்ஸ்பூன் சோள மாவு
  4. 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  5. 1டீஸ்பூன் மிளகுத்தூள்
  6. 1/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 1டீஸ்பூன் தக்காளி சாஸ்
  9. 1டீஸ்பூன் மிளகாய் சாஸ்
  10. 2டேபிள்ஸ்பூன் குடைமிளகாய்
  11. உப்பு
  12. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் சிக்கன் மைதா மாவு சோள மாவு

  2. 2

    மிளகுத்தூள் சோயா சாஸ்

  3. 3

    இஞ்சி-பூண்டு விழுது மிளகாய்த்தூள் உடைத்த முட்டை

  4. 4

    இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்

  5. 5

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி ஊற வைத்த சிக்கனை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்...

  6. 6

    மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்

  7. 7

    இதில் தக்காளி சாஸ் மிளகாய் சாஸ் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

  8. 8

    சோள மாவில் சிறிது தண்ணீர் கலந்து அந்த கலவையை இதனுடன் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்

  9. 9

    நறுக்கிய குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் பிறகு பொரித்தெடுத்த சிக்கனை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்துவிடவும் இறுதியில் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes