கொப்பரை பச்சடி #ap

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

ஆந்திராவில் காலை நேர டிபனுக்கு தொட்டுக்கொள்ள கண்டிப்பாக இதை செய்வர்.இஞ்சி வாசம் அருமை..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
4 பேர்
  1. 1/2 மூடி தேங்காய் துருவி
  2. 2ப.மி
  3. 1 1/2டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  4. 1 கா.மி
  5. 1 துண்டு இஞ்சி
  6. உப்பு-தேவையான அளவு
  7. 2டீ எண்ணெய்
  8. தாளிக்க
  9. 1/4டீஸ்பூன் கடுகு,உளுந்து
  10. 1கா.மி
  11. 2ஆர்க் கறிவேப்பிலை
  12. 1 பின்ச் பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    கடாயில் கடலைப்பருப்பு 1 நிமிடம் ட்ரை ரோஸ்ட் பண்ணி எடுக்கவும்.

  2. 2

    இஞ்சி தோல் உரித்து வைக்கவும். மிக்ஸியில் கடலைப்பருப்பு, இஞ்சி, தேங்காய், ப.மி,உப்பு சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.

  3. 3

    இப்போது தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes