நோ பேக்கிங் பொடேடோ ஸ்மைலி

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#GA4
#week1
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி குழந்தைகளுக்கு பிடித்த சுவையான உருளைக்கிழங்கு ஸ்மைலி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4நபர்
  1. 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  2. 1 டீஸ்பூன் கார்ன் பவுடர்
  3. 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1/2 கப் பிரட் கிரம்பஸ்
  5. தேவையானஅளவு உப்பு
  6. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் 1/4 கிலோ உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து 1 டீஸ்பூன் கார்ன் பவுடர், 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, 1/2 கப் பிரட் கிரம்பஸ் சேர்த்து பிரட்ட வேண்டும்.

  2. 2

    உருட்டிய மாவை 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

  3. 3

    30 நிமிடம் கழித்து சிறு உருண்டைகளாக பிரித்து வடை போல தட்டி ஸ்ட்ரா வைத்து கண்கள், ஸ்பூன் வைத்து வாய் போட்டு ஸ்மைலியை அலங்கரிக்கவும்.

  4. 4

    பின்னர் சூடான எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு ஸ்மைலி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes