ஈசி ஸ்னாக் சமோசா

#book
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி சமோசா. குழந்தைகளுக்கு இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே இந்த சூப்பரான ஸ்னாக் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவை எண்ணெய், தண்ணீர் ஊற்றி பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- 2
பின்னர் கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய், சீரகம், சோம்பு, பெரிய வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கி பின்னர் வேகவைத்த கேரட், உருளை, பட்டாணி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். 1 டீஸ்பூன் உப்பு, கரம் மசாலா, 1/2 டீஸ்பூன் சில்லி பவுடர் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
- 3
அரை மணிநேரம் கழித்து மைதா மாவை உருண்டைகளாக உருட்டி, பின் சப்பாத்தியாக தேய்த்து மசாலாவை உள்ளே வைத்து சப்பாத்தியை முக்கோண வடிவில் மடிக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் சூடானதும் பொரித்து எடுக்கவும். சூடான ஈசி ஸ்னாக் வீட்டியிலே தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்கோ டோநட்


நோ பேக்கிங் பொடேடோ ஸ்மைலி


கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்


கிரிஸ்பி உருளை பிரை


ஆச்சி மீன் குழம்பின் ரகசியம்


பெப்பர் சிக்கன்


பஞ்சாபி சமோசா


மலாய் கோஃப்தா கிரேவி(Malai kofta gravy recipe in Tamil)


ஸ்பைசி சிக்கன் பாட்லி


சீஸ் இல்லாமல் வெஜிடபிள் பிஸ்சா


பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)


மைசூர் போண்டா (Mysore bonda recipe in tamil)


ஈஸியான பால் பாயசம்


ஹைதெராபாத் ஸ்பெஷல் முட்டைக்கறி (Hyderabad special muttai curry recipe in tamil)


மசாலா கருப்பு சுண்டல்


வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)


வேர்க்கடலை சட்னி


மேட் சமோசா (mat samosa recipe in tamil)


சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)


பிரட் உப்புமா


ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி


கோதுமை பாஸ்தா


காய்கறி சமோசா


உருளைக்கிழங்கு சமோசா () Urulaikilanku samosa Recipe in Tamil)


மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠


ஸ்பைசி செட்டிநாடு எக் கிரேவி


சமோசா (Samosa recipe in tamil)


கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு


புஸ் புஸ் ரவை பணியாரம்


பேக்டு சமோசா

கமெண்ட் (2)