சாக்லேட் கேக் (நோ அவன், நோ மைதா, நோ முட்டை)

#book
இன்றைக்கு நாம் செய்யப்போகும் ரெசிபி எல்லோரும் பிடித்தமான சாக்லேட் கேக்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பார்பான் பிஸ்கட் துண்டுகளை உடைத்து மிக்ஸியில் பவுடர் செய்ய வேண்டும்.
- 2
பின்னர் 1 கப் பால் சேர்த்து மிக்ஸியில் மீண்டும் அரைக்க வேண்டும்.
- 3
பின்னர் ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர், ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- 4
பின்னர் ஒரு பாத்திரத்தில் பட்டர் பேப்பர் பொறுத்தி அதன்மேல் எண்ணெய் தேய்த்து பிஸ்கட் மிக்சரை ஊற்றி தோசை கல்லின் மேல் 45 நிமிடம் இதமான சூட்டில் வைக்கவும்.
- 5
பின்னர் கேக் அலங்கரிக்க கிரீம் தயார் செய்ய வேண்டும். 1 கப் சக்கரையோடு, 1/4 கப் கோகோ பவுடர், 3 டீஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலக்கவும். சாக்கோ கிரீம் தயார்.
- 6
45 நிமிடம் கழித்து கேக் ரெடி. வேறு பாத்திரத்திற்கு மாற்றி கிரீம் ஊற்றி அலங்கரிக்கவும். ஜெம்ஸ் வைத்து கேக் மேலே டெகரேஷன் செய்யலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்கோ டோநட்


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)


பிஸ்கோத் கேக்


சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


மைதா வானவில் கேக் (Maida vanavil cake recipe in tamil)


Leftout biscuit cake


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)


மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)


ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)


எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


சாக்லேட் லாவா கேக்😋


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (black Forest Cake Recipe in Tamil)


பிட்டர் சாக்லேட் சலாமி


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


சாக்லேட் பிரவுனி


சாக்லேட் பணியாரம்


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)


நாவில் கரையும் சாக்லேட் கேக்...! (Most Amazing Chocolate Cake recipe in tamil)


சாக்லேட் கேக் (brownie recipe in tamil)


பனானா பேன் கேக்

கமெண்ட்