தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. முருங்கைக் கீரை இரண்டு கப்
  2. சின்ன வெங்காயம் 10
  3. வர மிளகாய் 2
  4. கடுகு சிறிதளவு
  5. உளுந்து சிறிதளவு
  6. உப்பு சிறிதளவு
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. தேங்காய் துருவல் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும்.

  2. 2

    வரமிளகாய், சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    நன்கு அலசிய கீரையை சேர்த்து கிளறவும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்

  4. 4

    கீரை நன்கு வெந்த பிறகு சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும். ஆரோக்கியமான முருங்கைக்கீரை பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes