ராகி (கேழ்வரகு)மில்க் ஷேக்🥤🥤🥤 (Ragi milkshake recipe in tamil)

#GA4 #WEEK20 ராகியில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது உடல் சூட்டைத் தணித்து, உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். கோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இக்காலத்தில் ராகியை உணவில் சேர்த்து வந்தால், உடல் வெப்பமானது குறையும்.
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் ராகி மாவு, கொக்கோ பவுடர் சேர்த்து கொள்ளவும்.
- 2
பிறகு அரை கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து, அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறவும்.
- 3
சற்று நேரத்தில் கெட்டியாகி விடும். ஒரு நிமிடத்தில் மினு மினுபாக மாறிய வந்ததும் அடுப்பை அணைத்து நன்றாக ஆற வைக்கவும்.
- 4
ஆறியதும் கலவை எந்திரத்தில் மாற்றி அதனுடன் வாழைப்பழம், சர்க்கரை, ஏலக்காய் சேர்க்கவும்.
- 5
பிறகு பால் சேர்த்து நுரை பொங்க அடித்து கொள்ளவும்.
- 6
பரிமாறும் குவலைக்கு மாற்றி மேலே சிறிது கொக்கோ பவுடர் தூவி பரிமாறவும்.(தேவைப்பட்டால் சாக்கோ சிப்ஸ் சேர்த்து கொள்ளவும்.)
- 7
ராகி சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு இந்தவிதத்தில் செய்து கொடுக்கலாம். ராகியில் செய்தது என கண்டுபிடிக்கவே முடியாத சுவையில் இருக்கும்.
- 8
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த முறையில் செய்து அருந்தலாம்.
- 9
எல்லா வயதினருக்கும் சிறந்தது.தினமும் கேழ்வரகில் செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும். நமது உடல் நன்மை பெறுகிறது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி மண்ணி (Raagi manni recipe in tamil)


ராகி மில்க் ஷேக்(Ragi milkshake recipe in tamil)


சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)


பேரீச்சம் பழ மில்க் ஷேக் (Peritchampazha milkshake recipe in tamil)


வாழைப்பழ மில்க் ஷேக் (Vaazhaipazha milkshake recipe in tamil)


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)


ராகி கூழ் (Ragi koozh recipe in tamil)


3 டைப்ஸ் ஆஃப் பனானா மில்க் ஷேக்


நுங்கு மில்க் ஷேக்


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil)


ராகி கூல்(Ragi koozh recipe in tamil)


* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)


ஸ்வீட் ராகி புட்டு (Sweet ragi puttu recipe in tamil)


பனானா மில்க் ஷேக்/ Banana milkshake recipe in tamil


*நுங்கு மில்க் ஷேக்*(ice apple milkshake recipe in tamil)


ராகி சாக்லேட் பால் ஷேக் || கேழ்வரகு சாக்லேட் ஷேக்


ராகி பிரியாணி (Ragi biryani recipe in tamil)


மேங்கோ மில்க் ஷேக் / Mango milk shack recipe in tamil


சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)


ஆப்பிள் வாழைப்பழ மில்க் ஷேக்.. (Apple vaazhaipazham milkshake recipe in tamil)


ராகி அடை (Ragi adai recipe in tamil)


வாழைப்பழம் மில்க் ஷேக் (Vaazhaipazham milkshake recipe in tamil)


ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)


ராகி பால் கூல்(ragi koozh recipe in tamil)


ராகி பேன்கேக் (Ragi pancake recipe in tamil)


ராகி தோசை(Ragi dosai recipe in tamil)


வாழைப்பழ சாக்லேட் மில்க் ஷேக்


ராகி கூழ் (Ragi koozh recipe in tamil)


முலாம்பழம் மில்க் ஷேக் (Mulaambazha milkshake Recipe in Tamil)

கமெண்ட் (6)