மெந்தய கீரை பரோடா

மெந்தய கீரை, காலிஃப்ளவர் சேர்ந்த பில்லிங். சத்தான சுவையான பரோடா. நலம் தரும் இந்த பரோடாவை எல்லோரும் விரும்புவர் #arusuvai6
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
பரோட்டா மாவு தயாரிக்க. ஓருகிண்ணத்தில் மாவு எல்லாவற்றையும் விரலால் ஒன்று சேர்க்க,
சிறிது சிறிதாக தயிர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள், தேவைப்பட்டால் நீர் சேர்க்க, மடித்து மடித்து பிசைந்தால் பள பளவென்று ஸ்மூத்தாக (smooth) வரும். உலராம லிருக்க மாவின் மேல் சிறிது எண்ணை தடவுங்கள்; ஓரு ஈரத்துணியால் முடி 15 அல்லது 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க. வேகவைத்த காலிஃப்ளவர். மெந்தய கீரை இரண்டையும், சிறிது உப்பு சேர்த்து பிசைக. 1 மேஜை கரண்டி எடுத்து உருண்டை – ஸ்டவ்விங் (stuffing or filling) செய்துகொள்ளுங்கள்.. - 3
ஓரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்க. சப்பாத்தி குழிவியால் உருண்டையை தேய்த்து (புகைபடத்தில் இருப்பது போல),
நடுவில் உருண்டை வைத்து மூடுக.
பில்லிங் பிதுங்கி மேலெ வராமல் இருக்க சிறிது மாவால் முடி, மிகவும் ஜாக்கிரத்தையாக குழவியால் வட்டமாக செய்துகொள்ளுங்கள். மெல்லியதாக இருக்க வேண்டியதில்லை. இதை ஒரு ஸ்கில்லெட்டில் (skillet) சுடுங்கள்,
ஸ்கில்லெட்டை மிதமான நெருப்பின் மீது வைக்க. சிறுது உருகிய வெண்ணையோ அல்லது எண்ணையோ தடவிகொள்ளுங்கள்.
பரோட் டாவின் இரண்டு பக்கமும் பொன்னிறமாக இருக்க வேண்டும். விரும்ப - 4
ருசித்துப் பார்க்க, ருசியான மணமான சத்தான பரோட்டாவுடன் விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எதுவேண்டுமானாலும் சேர்த்து பறிமாறுக.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மெந்தய கீரை காலிஃப்ளவர் பரோடா


முட்டைகோஸ் பில்லிங் கேழ்வரகு பரோடா (Muttaikosh filling kelvaragu pakoda recipe in tamil)


முடக்கத்தான் கீரை கூட்டு


சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா


சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா


பூண்டு வெண்ணை நான்


மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா


அவகேடோ சப்பாத்தி


பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சீஸ் சாஸ்


முடகத்தான் கீரை நெய் ஊத்தப்பம் (Mudakkathaan keerai nei uthappam recipe in tamil)


கொத்தமல்லி புலவ், பச்சடி


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


படுரா கூட ஹோட்டல் ஸ்டைல் உருளை கிழங்கு மசாலா


கொத்து கடலை சுண்டல்


தேங்காய் பால் சூப்


முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)


நெய் பரோட்டா


மல்டை க்ரைன் அடை


வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை


வெஜ்ஜி வ்ரிட்டர்


சன்னா மசாலா (Channa masala recipe in tamil)


மசாலா சப்பாத்தி


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


பீட்ஸா பைட்ஸ்


கேரட் கூட்டு


புதினா புலவ்


முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)


கிரீன் பீன்ஸ் சுக்கா


உருளை டம்ப்லிங்


Spicy Cauliflower Masala Stuffed Parota (stuffed Parota recipe in tamil)

கமெண்ட் (4)