மில் மேக்கர் மஞ்சூரியன்

god god
god god @cook_26354804

மிக சுவையாக இருக்கும் சிக்கன் 65 போலவே இதன் சுவை இருக்கும் நான்வெஜ் சாப்பிடாதவர்கள் வெஜிடேரியன் இதை செய்து சாப்பிடலாம் மிக அருமையாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. மீல்மேக்கர் 100 கிராம்
  2. அரிசி மாவு சிறிதளவு மைதா மாவு சிறிதளவு
  3. சில்லி பவுடர் சிறிதளவு உப்பு சுவைக்கேற்ப
  4. ஆனியன் 1 குடைமிளகாய் 1
  5. சோயா சாஸ் சிறிதளவு தக்காளி சாஸ் சிறிது அளவு வெங்காயத்தாள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    மில் மேக்கரை பத்து நிமிடம் நன்கு ஊற வைத்து பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    பிறகு அதில் மைதா மாவு அரிசி மாவு சால்ட் கொஞ்சம் சில்லி பவுடர் போட்டு பிசைந்து கொள்ள வேண்டு

  3. 3

    பிறகு அதை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்

  4. 4

    பிறகு ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் குடை மிளகாய் போட்டு நன்கு வதக்க வேண்டும். அதில் கொஞ்சம் சில்லி சாஸ் சோயா சாஸ் டொமேட்டோ கெட்சப் ஊற்றி நன்கு கிளறவேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

god god
god god @cook_26354804
அன்று

Similar Recipes