வெஜ் நூடுல்ஸ் +கோபி மஞ்சூரியன்

சமையல் குறிப்புகள்
- 1
நூடுல்ஸை கொதிக்கும் தண்ணீரில் போட்டு கொஞ்சம் எண்ணெய்,உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி, தண்ணீரை வடித்து விடவும்.
- 2
வடித்த நூடுல்ஸை ஆறவிடவும்.
- 3
வெங்காயம்,தக்காளி, காய்களை நீள வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 4
கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், காய்களை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பின்னர் ஸ்பைஸ் சேர்க்கவும்.மிளகாய் தூள்,உப்பு, டொமடோ சாஸ் சேர்த்து,ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரை ஊற்றி மூடி வைக்கவும்.
- 6
பின்னர் தயாராக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து நன்கு கலந்து ரெட் சில்லி சாஸ்,கொஞ்சம் கிரீம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 7
எல்லாம் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 8
இப்போது மிகவும் சுவையான வெஜ் நூடுல்ஸ் சுவைக்கத் தயார். இத்துடன் சாஸ் மற்றும் மஞ்சூரியன் சேர்த்து சுவைக்க மிகவும் சுவையாக இருக்கும்.
- 9
இந்த சுவையான, வெஜ் நூடுல்ஸ்,கோபி மஞ்சூரியன் அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோபி மஞ்சூரியன்


வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)


கோபி மஞ்சூரியன்


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்


சோயா மஞ்சூரியன்


முட்டை நூடுல்ஸ்


பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)


கோபி மஞ்சூரியன் (Gobi manchurian recipe in tamil)


கோபி மஞ்சூரியன்


வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)


கோபி மஞ்சூரியன்


சிக்கன் ப்ரைடு நூடுல்ஸ்


பேபி கார்ன் மஞ்சூரியன்


எக் நூடுல்ஸ்


ஃப்ரைடு நூடுல்ஸ்


அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)


கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)


கோபி மஞ்சூரியன்


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)


மஷ்ரூம் மஞ்சூரியன் (Mushroom Manchurian recipe in tamil)


வெஜ் மஞ்சூரியன் கிரேவி


காளான் மஞ்சூரியன்


Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)


மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் 😋 (Manchurian fried rice recipe in tamil)


83.பௌலாவின் கோபி (காலிஃபிளவர்)


பன்னீர் நூடுல்ஸ் (Paneer Noodles Recipe in Tamil)


நூடுல்ஸ்மஞ்சூரியன்


மஞ்சூரியன்


காலிபிளவர் மஞ்சூரியன் (cauliflower manchoorian recipe in tamil)


மேகி நூடுல்ஸ் மஞ்சூரியன் (Maggi noodles Manchurian)

கமெண்ட் (4)