டிராகன் சிக்கன்

Jassi Aarif @cook_1657
#hotel
ஹோட்டல்ல சாப்பாடு வாங்க முடியாத சூழ்நிலையில் பையனுக்கும் பொண்ணுக்கும் பிடித்த டிராகன் சிக்கன் வீட்டிலேயே செய்தேன். ரொம்ப நல்லா வந்தது நீங்களும் ட்ரை பண்ணுங்க பிரண்ட்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
உப்பு மிளகுத்தூள் முட்டை நன்றாக அடித்து அதில் சிக்கனை அரை மணி நேரம் குறைந்தது ஊறவிடவும்
- 2
என்னை நன்றாக காய்ந்தவுடன் ஊறிய சிக்கனை பொறித்து எடுக்கவும்
- 3
கடாயில் எண்ணெய் சேர்த்து முந்திரிப்பருப்பு தாளித்து பெரிய வெங்காயத்தைப் போட்டு லேசாக வதக்கவும். குடைமிளகாயை சேர்க்கவும்
- 4
உப்பு சேர்த்து தக்காளி சாஸ் சில்லி சாஸ் சேர்க்கவும். பொரித்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து நன்றாக பிரட்டவும்
- 5
சூடாகப் பரிமாறவும் சுவையான ஹோட்டல் ஸ்டைல் ட்ராகன் சிக்கன் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் நக்கட்ஸ் (Chicken nuggets recipe in tamil)
#deepfryவைட்டமின்பி6,பி12 புரோட்டின் பாஸ்பரஸ் செலினியம் ஆகிய சத்துக்கள் சிக்கனில் உள்ளது. சுவையான சிக்கன் நக்கட்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்


ஹாட் அண்ட் சோர் சூப் (Hot and sour soup recipe in tamil)
#ga4 week 10


பன்னீர் டிக்கா
#lockdown recipes#bookசாப்பாடு ஹோட்டலில் வாங்க முடியல என்ன செய்றது வித்தியாசமா, யோசனை வந்த பொழுது, பன்னீர் டிக்கா செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.ஃபர்ஸ்ட் டைம் ட்ரை பண்ணினேன் ரொம்ப நல்லா வந்திருக்கு.


சிக்கன் மஞ்சூரியன்
#hotel


ஹோட்டல் ஸ்டைல் க்ரில்டு சிக்கன் ஷவர்மா
#hotel


சாஸ்சி சிக்கன் லாலிபாப்
சாஸ்சி சிக்கன் லாலிபாப் மிகவும் பிரபலமான ஹோட்டல் உணர்வுகளில் ஒன்று என்பதை எளிய முறையில் அதை எப்படி வீட்டில் செய்வது என்று பார்க்கலாம். #hotel


சில்லி பிரட்
#lockdown recipes#bookபிரட் வச்சு பசங்களுக்கு வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு யோசிச்சேன். நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கு


சில்லி சிக்கன்
சிக்கன் அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்😋 #the.chennai.foodie


சில்லி சிக்கன் (Chilli chicken recipe in tamil)
#GA4 #chilli #week13


சிக்கன் கறி (Chicken Varuval Recipe In Tamil)
#ebookRecipe 8


மில் மேக்கர் மஞ்சூரியன்
மிக சுவையாக இருக்கும் சிக்கன் 65 போலவே இதன் சுவை இருக்கும் நான்வெஜ் சாப்பிடாதவர்கள் வெஜிடேரியன் இதை செய்து சாப்பிடலாம் மிக அருமையாக இருக்கும்


சிக்கன் மஞ்சூரியன்
#combo5#COLOURS1


அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன்.


சிக்கன் பிரைடு ரைஸ் (Chicken fried rice recipe in tamil)
#ONEPOT


சிக்கன் நுக்கெட்ஸ்(chicken noodles recipe in tamil)
#CB


சிக்கன் 65
அம்மா என்ற அழகிய வார்த்தையை எனக்கு அள்ளி கொடுத்த என் அன்பு பெண்பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த இந்த சிக்கன் 65 ரெசிபியை சமர்ப்பிக்கிறேன்#Wd


சிக்கன் கபாப் (Chicken Kebab Recipe in Tamil)
#வெங்காயரெசிப்பிஸ்ஓவன் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம் சுவையான சிக்கன் கபாப்


குடைமிளகாய் சிக்கன் கிரேவி
#nutrient2


சிக்கன் டோல்மா
#everyday4துருக்கி நாட்டின் பிரபலமான சிக்கன் டோல்மா ரெசிபியை இன்று நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமான மாலை நேர சிற்றுண்டி இது.


சிக்கன் சூப்(Hot and Sour) #streetfood
சூடான சுவையான கார சாரமான சிக்கன் சூப்..


Mozarella fry
#np3


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)
#hotel


சிக்கன் ப்ரோஸ்ட்
#hotel


சிக்கன் மஞ்சூரியன்
#kayalscookbook


அரபு நாட்டு சிக்கன் மந்தி
#wdஇந்த சிக்கன் மந்தி ரொம்ப சுவையா இருக்கும். இது எளிய முறையில் செய்யலாம்.


சிக்கன் லாலிபாப்
#hotel


சிக்கன் பைட்ஸ் (Chicken Bytes Recipe in Tamil)
#பொரித்தஉணவுவகைகள்


சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20


இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH


நூடுல்ஸ்
#goldenapron3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13087926
கமெண்ட்