சாக்லேட் கிட்கட் வேவ்வர் கேக் (Chocolate kitkat waffer cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் சலடை வைத்து மைதா, சர்கரை சேர்த்துகாெள்ளவும்.
- 2
பின்னர் பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,சாக்கோ பவுடர் சேர்த்து கொள்ளவும்.
- 3
நன்கு சலிக்கவும்.
- 4
வேர்ஒரு பாத்திரத்தில் எண்ணெய்,வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து டரையான பொருட்களுடன் சேர்கவும்.
- 5
நன்கு கலந்தவுடன், பால் சேர்கவும் பீடர் அல்லது கை கலவை வைத்து நன்கு கலக்கவும்.
- 6
பின்னர் வெந்நீர் சேர்த்து கலக்கவும்.
- 7
அதில் வேவ்வர் சேர்த்து கேக் டின் ஊற்றவும்.
- 8
ஓவன் அல்லது குக்கரில் பேக் பண்ணலாம்.
- 9
சாக்கோ உறைபனி செய்வதற்கு பாத்திரத்தில் 100கிராம் பட்டர் சேர்கவும் நன்கு அடிக்கவும்,பவுடர் சர்கரை, சாக்கோ பவுடர் சேர்த்து அடிக்கவும்.
- 10
மேல் லேயர் செய்வதற்கு, பாத்திரத்தில் மில்க் மேய்டு,சாக்கோ சீரப், வறுத்த நறுக்கிய பாதம், பட்டர் 10 கிராம் எடுத்துகொள்ளவும்.
- 11
அதனை டபுள் டைம் சூடு பண்ணவும்.
- 12
கேக் தாயார்.
- 13
ஒரு கேக் டேப்பிலில் கேக் வைக்கவும். அதன் மேல் சர்கரை தண்ணீர் தடவவும்.அதன் பின் சாக்கோ உறைபனி தடவவும்.
- 14
இப்பொழுது மேலே லேயர் கீரிம் தடவவும். பின்னர் அலங்காரம் செய்ய கலர் ஜேம்ஸ், வேவ்வர், கிட்கட் வைத்து செய்யுங்கள்.
- 15
இப்பொழது சாக்லேட் கிட்கட் வேவ்வர் கேக் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரமல் கேக் மற்றும் குளம்பு கண்ணாடி மெருகூட்டல் (Caramel cake recipe in tamil)


வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)


முட்டை சேர்க்காத கேக் (Eggless Cake Recipe in Tamil)


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)


சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கப் கேக்(chocolate cup cake recipe in tamil)


சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)


சாக்லேட் கேக்


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate cake recipe in tamil)


மில்க் சாக்லேட் கேக் (Milk chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)


கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)


கஸ்டர்ட் டீ கேக் (Custard tea cake recipe in tamil)


சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)


வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)


சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)


தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)


எக்லெஸ் சாக்லேட் கேக் (eggless chocolate cake recipe in tamil)


எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)


சாக்கோ டிரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)


சாக்லேட் ப்பிரவ்னி (Chocolate brownie recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)


வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)

கமெண்ட்