முட்டை சேர்க்காத கேக் (Eggless Cake Recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் மில்க் மெய்டு ஊற்றி அதனுடன் சர்க்கரை பொடி போட்டு கலக்கவும்.
- 2
அதனுடன் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
- 3
சல்லடையில் மைதா, பேகிங் சோடா,பேகிங் பவுடர் சேர்த்து சலித்து சேர்த்து கலக்கவும்.
- 4
இதில் கொஞ்சம் கொஞ்மாக பால் சேர்த்து கலக்கவும். வெண்ணிலா எஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.
- 5
கேக் கலவை தயார். அவன் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி மைதா தூவி அதில் கேக் கலவையை சேர்க்கவும்.
- 6
பிளைன் கேக் தேவை என்றால் இதனுடன் சாக்லெட் சிப்ஸ் தூவி பிரீ கீட் செய்த அவனில் 180 °¢ இல் 40 நிமிடம் வைத்து எடுக்கவும்.
- 7
கேக் கலவையை 180 € 35 To 40. நிமிடம் வைத்து எடுக்கவும். டூத் பிக் குச்சியில் குத்தி பார்த்து கலவை குச்சியில் ஒட்ட வில்லை என்றால் வெந்து விட்டது என்று அர்த்தம்.
- 8
கேக்கை இரண்டாக கட் செய்யவும். 2 ஸ்பூன் சர்க்கரையை தண்ணீர் விட்டு கரைய விடவும்.
- 9
கேக்கின் மேல் சர்க்கரை தண்ணீரை தடவவும்
- 10
கிரீம்: விப்டு கிரீம் 1 கப் எடுத்து சர்க்கரை பொடி சிறிது வெண்ணீலா எஸன்ஸ் சிறிது விட்டு விப் பண்ணவும்.
- 11
முதலில் அடி பாக கேக்கின் மேல் கிரீமை வைத்து அதன் மேல் இன்னொரு கேக் வைத்து அதன் மேல் கிரீமை தடவவும். வேண்டிய டிசைன் செய்யலாம்.கேக் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எக்லெஸ் ரெட் வெல்வட் கேக் (Eggless red velvet cake recipe in tamil)


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)


வெண்ணிலா கேக்(Vanilla cake recipe in tamil)


எக்லெஸ் சாக்லேட் கேக் (eggless chocolate cake recipe in tamil)


ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)


வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)


கஸ்டர்ட் டீ கேக் (Custard tea cake recipe in tamil)


ஸ்ட்ராபெரி 🍓 பனானா க்ரீம் கேக் (Strawberry banan cream cake recipe in tamil)


எஃலெஸ் வெண்ணிலா கேக் (Eggless vanilla cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)


முட்டை சேர்க்காத பிளம் கேக் (Eggless plum cake recipe in tamil)


மலாய் கேக்


வாழைப்பழ பேரிச்சை கேக் (Vaalai Pala Peritchai Cake Recipe in Tamil)


சாக்லேட் கிட்கட் வேவ்வர் கேக் (Chocolate kitkat waffer cake recipe in tamil)


பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)


தயிர் கேக்(முட்டை இல்லாத) (Curd Cake Recipe in tamil)


கேரட் கேக் (Carrot cake Recipe in Tamil)


எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)


ஸ்டீம் வீட் ஜாக்கிரி கேக் (Steam wheat jaggery cake recipe in tamil)


ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil)


ஐஸ்கிரீம் கேக்


சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)


கேரட் கேக்(carrot cake recipe in tamil)


ரசமலாய் கேக் (Rasamalai Cake Recipe in Tamil)


எக்லெஸ் மேங்கோ கேக்(eggless mango cake recipe in tamil)


எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)


ஓரியோ கேக்


ஸ்பைடர் கேக் marble cake (Spider cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)

கமெண்ட்