கோக்கனட் கேரட் பர்பி

இந்த பர்பி இல் நாட்டு சர்க்கரை சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும்
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் துருவலை வெறும் கடாயில் வறுக்கவும்
- 2
ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு துருவின தேங்காயை சிவக்க வறுக்கவும்
- 3
நாட்டுச் சர்க்கரையில் சிறிது தண்ணீர் விட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி வைக்கவும் பிறகு வடிகட்டிக் கொள்ளவும் வெல்லக் கரைசலில் அடுப்பில் வைத்து அதில் வதக்கிய கேரட் துருவல் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறவும் பிறகு சிறிது நெய்யை கடாயில் விட்டு முந்திரி பாதாமை வறுத்துக் கொள்ளவும் முந்திரி பாதாமை கலவையில் போட்டு அனைத்தும் ஒன்று சேர கடாயில் ஒட்டாமல் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
- 4
தட்டில் நெய்யைத் தடவி கலவையை அதில் கொட்டவும் பிறகு ஆறினதும் உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் கட் செய்யவும்
- 5
மிகவும் வித்தியாசமான கோக்கனட் கேரட் பர்பி தயார் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் பர்பி🥕


தேங்காய் வெல்ல பர்பி (Cocount jaggery burfi) (Thenkaai vella burfi recipe in tamil)


கேரட் ஸ்வீட் இடியாப்பம்#carrot #book


சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


பூசணிக்காய் பர்பி


கேரட் தேங்காய் பர்பி (Carrot cocount burfi recipe in tamil)


பீட்ரூட், கேரட் புட்டு (Beetroot carrot puttu recipe in tamil)


கேரட் டெஸர்ட்


காஜு கட்லி, முந்திரி கேக், முந்திரி பர்ஃபி (Kaju katli recipe in tamil)


பாதாம் பர்பி


ரவா பர்பி (Rava burfi recipe in tamil)


ஸாஃப்ட் சப்பாத்தி


சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake


தேசி கேரட் டீ கேக்#book


ஜவ்வரிசி கேரட் அல்வா (Javvarisi carrot halwa recipe in tamil)


கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)


கேழ்வரகு இனிப்பு கூழ்


சாஃப்ட் கேரட் பர்பி (carrot burfi, carrot delight recipe in tamil)


சுண்டைக்காய் வத்தல் குழம்பு


கேரட் கேக்


கேரட் சாதம்


கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்


கேரட் வெஜிடபிள் பக்கோடா


கேரட் இனிப்பு மோதகம் (carrot sweet modak) (Carrot inippu mothakam recipe in tamil)


சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)


வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி(Fenugreek masala chapathi in Tamil)


கேரட் கேசரி


பேரிச்சம்பழம் பர்பி (Peritchampazham burfi recipe in tamil)


கேரட் சட்னி🥕🌶️

கமெண்ட்