ட்ரீட் பிஸ்கட் கேக் வித்அவுட் ஓவன் (Biscuit cake without oven recipe in tamil)

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
4 நபர்
  1. 2 பாக்கெட் ட்ரீட் பிஸ்கட்
  2. 1/4 கப் சர்க்கரை
  3. 1 சிட்டிகை சோடா உப்பு
  4. 1/4 ஸ்பூன் ஈஸ்ட்
  5. 1/4 டம்ளர் தண்ணீர்
  6. 1/4 கப் பால்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    பிஸ்கட் தனியாகவும் க்ரீம் தனியாகவும் எடுத்துக் கொள்ளவும் பின் அதை மிக்ஸியில் போடவேண்டும்

  2. 2

    கால் கப் சர்க்கரை ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்துக் கொள்ளவும் அதோடு பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    கால் டம்ளர் தண்ணீரில் ஈஸ்ட் சேர்த்து பின் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும் பின் அதில் இரண்டு ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்

  4. 4

    ஒரு கடாயில் மணல் கொட்டி 10 நிமிடங்கள் காயவைத்து பின் அதற்குமேல் தட்டில் சுற்றிலும் சிறிது எண்ணெய் தேய்த்து அரைத்ததை ஊற்றி மூடி 3/4 மணி நேரம் லோ பிளேமில் வேகவைக்க வேண்டும்

  5. 5

    மூடியைத் திறந்து ஒரு குச்சியை வைத்து வெந்ததா என்று பார்க்கவேண்டும் வெந்தபின் இறக்கி ஆற வைக்க வேண்டும் அதற்கு பிறகு கேக்கை வெளியே எடுக்க வேண்டும்... சுவையான ட்ரீட் பிஸ்கட் கேக் ரெடி....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes