3 பொருட்கள் -பிஸ்கட் கேக்

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஹெப்பி ஹெப்பி பிஸ்கட் - 2பாக்கட்
  2. காய்ச்சி ஆர வைத்த பால் - 100மில்லி
  3. ஆப்ப சோடா - 1/2தே.கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு மிக்ஸியில் பிஸ்கட்களை சேர்த்து பொடித்துக் கொள்ளவும்

  2. 2

    அதனுடன் பால் சேர்த்து அடித்துக் கொள்ளவும். அதனுடன் ஆப்ப சோடா சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் ஸ்டான்டு வைத்து மூடி போட்டு மிதமான தீயில் 10நிமிடம் கடாயை சூடு செய்யவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி அரைத்த பிஸ்கட் கலவையை சேர்த்து அதன் மேல் நறுக்கிய பாதாம் முந்திரி தூவி கடாயில் வைத்து 20-30நிமிடம் வேக வைத்து எடுத்தால் பிஸ்கட் கேக் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
அன்று

Similar Recipes