சாக்லேட் பிஸ்கட் கேக்

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
  1. சாக்லேட் பிஸ்கட் - 20 -25 துண்டுகள்
  2. பால் - 200 மில்லி
  3. பேக்கிங் பவுடர் - 1 பின்ச்
  4. சர்க்கரை - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    சாக்லேட் பிஸ்கட் துண்டுகளை உடைத்து போட்டுக் கொள்ள வேண்டும்

  2. 2

    அவற்றை மிக்ஸியில் அடித்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

  3. 3

    அவற்றில் பேக்கிங் பவுடர் மற்றும் பால் சேர்க்க வேண்டும்.

  4. 4

    இவற்றையும் மிக்ஸியில் அடித்து கிரீம் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.

  5. 5

    பேக்கிங் செய்யும் தட்டில் சிறிது என்னை தடவி க்ரீஸ்செய்ய வேண்டும்.

  6. 6

    இக்கலவையை தட்டில் ஊற்ற வேண்டும்.

  7. 7

    அடி கனமான சட்டியில் அடியில் சிறிதளவு உப்பை போட்டு அதான் மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து தட்டை வைக்க வேண்டும்.

  8. 8

    இவற்றை மூடி வைத்து மூடி 20 - 30 நிமிடங்கள் சிம்மில் வைக்க வேண்டும்.

  9. 9

    30 நிமிடங்கள் கழித்து டூத் பிக் கொண்டு கேக்கில் குத்தி பார்க்க வேண்டும். டூத் பிக்கில் கேக் ஒட்டாமல் வர வேண்டும்.

  10. 10

    கேக் சூடு ஆறியவுடன் வேறொரு தட்டில் வைத்து பிரிஜில் வைக்க வேண்டும்.

  11. 11

    மீதமுள்ள கிரீமில் சர்க்கரை சேர்த்து கலந்து கேக்கின் மேல் ஊற்றி சாக்லேட் கொண்டு டாப்பிங் செய்யலாம்.

  12. 12

    பிரிஜில் சிறிது நேரம் வைத்து பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
அன்று

Similar Recipes