சாக்டேட் பிஸ்கட் கேக் (Chocolate biscuit cake recipe in tamil)

Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 பாக்கெட்டார்க் பான்டஸி பிஸ்கட்
  2. 1/4 ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  3. 1/4 ஸ்பூன்பேக்கிங் சோடா
  4. 1 கப்பால்
  5. டியூட்டி புரூட்டி லல ய

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    பிஸ்கட்டை சிறு துண்டாக உடைத்து மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பவுடரை ஒரு பவுலில் மாற்றி அதில் 1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து ஒரு கப் பால் சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    ஒரு பவூலில் பட்டர் (அ) எண்ணை தடவி கலந்த வைத்த மிக்ஸை ஊற்றவும். அதன் மேல் டியூட்டி புரூட்டி சேர்த்து அழங்கரிக்கவும்.

  4. 4

    ஸ்டவில் இன்டோலிய குக்கரை வைத்து அதில் ஒரு கப் மணல் பரப்பி அதன் மேல் ஓட்டையான ஒரு தட்டை வைத்து அதில் கேக் மிக்ஸ் உள்ள பவுலை வைநத்து மூடவும். வெயிட் போட கூடாது.

  5. 5

    40 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திரந்து கேக் பதத்தை பார்க்கவும். ஒரு ஊசியான கம்பியில் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வர வோண்டும்

  6. 6

    பிறகு குக்கரை ஆப் செய்து விட்டு சூடு ஆரியதும் பவுலை எடுத்து ஒரு பிடேட்டில் தளகீழாக தட்டவும். கேக் ஒட்டாமல் வந்துவிடும்

  7. 7

    பிறகு கேக்கை திருப்பிக் கொள்ளவும்.

  8. 8

    ஈசியான சாக்டேட் பிஸ்கட் கேக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019
அன்று

Similar Recipes