சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி ஐ கழுவி தண்ணீரை வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் பரப்பி மின்விசிறி அடியில் உலர விடவும் பாசிப்பருப்பு ஐ வெறும் வாணலியில் போட்டு வறுத்து எடுக்கவும் பின் ஆறவைத்து அரிசி உடன் சேர்த்து மாவாக திரித்து கொள்ளவும்
- 2
பின் மாவுடன் உப்பு சேர்த்து எள்ளு சீரகம் ஓமம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும், பின் வனஸ்பதி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
பின் தேங்காய் பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும் பின் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
- 4
பின் ஸ்டார் அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும்
- 5
பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேங்காய் பால் முறுக்கு


தேன்குழல் முறுக்கு


தேங்காய் மலாய் பர்பி
#NP2


தட்டவடை (Thatta vadai recipe in tamil)
#deepfry


தலைப்பு : முறுக்கு
#NP3


காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்


# பயறு வகை சமயல். பாச்சோரூ


தக்காளி ஊறுகாய்
என் வீட்டு தக்காளி ஊறுகாய், இது காரமான மற்றும் புளிப்பான சுவை கலவையாகும். சாதம் அல்லது ரோட்டியுடன் கூடுதலாக எதுவும் தேவையில்லை. இது எனக்கு மிகவும் பிடித்தது#goldenapron3 #lockdown #book


இனிப்பு தேங்காய் (Inippu thenkaai recipe in tamil)
#bake குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடியவை,தேங்காய் சுடுதல் என்பது ஆடி மாதத்தில் ஆடி 1ம் தேதி அன்று கொண்டாடபடும்.. தற்போது தேங்காய் சுடும் பழக்கம் குறைத்தும் மறைந்தும் வருகிறது,இதை இவ்விடத்தில் பதிவிட்டு நினைவு படுத்துகிறேன்


தேங்காய் பால் பட்டர் முறுக்கு (Thenkaai paal butter murukku recipe in tamil)
#pongal


முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏


கை முறுக்கு
#deepavali#kids1#GA4 கைமுறுக்கு அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பலகாரம். மிகவும் சுவையாக இருக்கும்.


தேங்காய் பால் கேரமல் புட்டிங்


தொதல்
#vattaramஇராமநாதபுரம் கீழக்கரையில் மிகவும் பாரம்பரியமான உணவு இந்த தொதல் மிகவும் சுவையானது செய்வதும் மிகவும் எளிதானது நெய் சிறிது கூட தேவையில்லை


அச்சப்பம் / அச்சு முறுக்கு
அச்சப்பம் ஒரு பிரபலமான கேரளா ஸ்நாக்ஸ்.இது கிரன்ச் மற்றும் லைட்டான இனிப்பு.இது சிறப்பான வட்ட பூ வடிவமான அச்சில் செய்யப்படுகிறது.இந்த அச்சை முதல் தடவை பயன்படுத்துவதாக இருந்தால் கடாயில் எண்ணெய் சூடாக்கி (கொதி) அடுப்பை அணைத்துவிட்டு அந்த அச்சை ஒரு இரவு முழுவதும் அதனுள் விட்டு விடவும்.அப்போது அந்த அச்சில் வடிவல் சரியாக வரும்.


தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut


சௌகார்பேட்டை லஸ்ஸி
#Vattaram


உருளைக்கிழங்கு பால் குருமா
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


தேங்காய் பால் முறுக்கு (Thenkaai paal murukku recipe in tamil)
#deepfry


தேங்காய் பால் சாதம்
#book


தேங்காய் பால் சாதம்
#அரிசிவகைஉணவுகள்


தேங்காய் பால் மாம்பழம் கேசரி


முறுக்கு


பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil)
# பொங்கல்


தேங்காய் பார்ஸ் (Thenkaai bars recipe in tamil)
#COCONUT# அனைவருக்கும் பிடித்த சாக்லேட் கடைகளில் கிடைக்கும் அதே சுவையில்..


தேங்காய்ப்பால் தேன்குழல் முறுக்கு
#Np3


அக்காரவடிசல் (Akkaraavadisal recipe in Tamil)
#cookwithmilk*பாலில் அரிசியும் பருப்பும் குழைய வேக வைத்து வெல்லம் நெய் சேர்த்து செய்யும் ஒரு இனிப்பு வகையாகும். ஸ்ரீரங்கம் பெருமாளுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கும் மிகவும் விசேஷமாக செய்து படைக்கும் ஒரு நைவேத்தியமாகும். புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு செய்து படைத்து அவருடைய அருளை பெறுவோமாக.


தேங்காய் பர்பி
#coconut


ஆப்பம் தேங்காய் பால்
#colours3


தேங்காய் பால் கடல்பாசி
#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14104600
கமெண்ட் (4)