எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பேர்
  1. 1 பாகெட்பிஸ்கேட்
  2. 2 தே கரண்டிசாகோ பவுடர்
  3. 7-8சாகோ சிப்ஸ்
  4. 100 மில்லிபால்
  5. 1 டீஸ்பூன்பேக்கிங் பவுடர்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    பிஸ்கட்டை பொடித்து கொள்ளவும்.

  2. 2

    கப் ஒன்றில் 1/2 அளவு பிஸ்கட் பொடி நிரப்பி, அதனோடு சாக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், 50 மில்லி பால் சேர்த்து கலக்கி, சாக்கோ சிப்பஸ் ஸை தூவி விடவும்.

  3. 3

    மைக்ரோ வேவ் ஓவனில் களவையை 5 நிமிடம் வைக்கவும்.

  4. 4
எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Raksha Mani
Raksha Mani @cook_28470615
அன்று

Similar Recipes