வால்நட் கொழுக்கொட்டை (Walnut kolukattai recipe in tamil)

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533

வைட்டமின்கள் அதிகம் உள்ளது. #Walnut #As

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
6 பரிமாறுவது
  1. 200கிராம் அரிசி மாவு
  2. 1\2கப் தண்ணீர்
  3. 25கிராம்வால்நட்
  4. 50கிராம்வெல்லம்
  5. 1/2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  6. 1 சிட்டிகைஉப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் அரிசி மாவு எடுத்து கொள்ளவும் பிறகு 1/2 கப் தண்ணீர் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.

  2. 2

    பிசைந்த மாவை 2 கையில் தண்ணீர் தொட்டு கைலயே காலை சப்பாத்தி மாறி தட்டி கொள்ளவும் வட்டமாக

  3. 3

    அடுப்பில் ஒரு தோசை கல் அல்லது ஒரு பேனில் போட்டு எடுக்கவும் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சப்பாத்தி போல் போட்டு எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    அரிசி மாவு ரொட்டி ரெடி

  5. 5

    அரிசி மாவு ரொட்டி ரெடியானதை சின்ன சின்னதா பிச்சு போட்டு வைக்கவும் பிறகு மிக்சி ஜ ரில் அரிசி மாவு ரொட்டி வால்நட் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் பல்ஸ் ஆப்சன் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்

  6. 6

    கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ளதை ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும். பிறகு சின்ன சின்ன உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும்

  7. 7

    சுவையான வால்நட் கொழுக்கொட்டை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes