எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 1/2 மணி நேரம்
4 பேருக்கு
  1. 1 1/2 தம்ளர் கோதுமை மாவு
  2. 1 தம்ளர் பொடித்த சர்க்கரை
  3. 3 ஸ்பூன் கொக்கோ பவுடர்
  4. 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 1 பின்ச் உப்பு
  7. 1 1/2 தம்ளர் தயிர்
  8. 1 டம்ளர் பால்
  9. 1/4 டம்ளர் எண்ணெய்
  10. 1 ஸ்பூன் வெனிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

1 1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் கோதுமை மாவு கொக்கோ பவுடர் பொடித்த சர்க்கரை பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு அனைத்தையும் சலித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

  2. 2

    பிறகு பால் தயிர் எண்ணெய் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து அதோடு எடுத்து வைத்துள்ள மாவை சேர்த்து கலக்கவும்.

  3. 3

    இரண்டு ஸ்பூன் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து கலக்கி பாத்திரத்தில் எண்ணெய் தடவி சிறிது கோதுமை மாவு சேர்த்து டின் முழுவதும் பரப்பவும். அதில் கேக் மாவை சேர்க்கவும். வாணலியில் மண் சேர்த்து மாவை வைத்து ஒரு மணி நேரம் பேக் செய்யவும்.

  4. 4

    இப்பொழுது சுவையான கோதுமை மாவு சாக்கோ கேக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes