தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 கப் ரவை
  2. 1 கப் ராகி
  3. 2 வெங்காயம்
  4. 1 கேரட்
  5. 2 பச்சைமிளகாய்
  6. மல்லி

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள், வெங்காயம், கேரட் சிறுது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    அனைத்து பொருள் கலந்து, தண்ணீர் ஊற்றி, தண்ணியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும், இது 10 நிமிடம் ஊற வைக்கவும்

  3. 3

    நல்லெண்ணெய் ஊற்றி தோசை கல்லில் போட்டு எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

அழகம்மை
அன்று

Similar Recipes

More Recommended Recipes