கோதுமை மாவு டி கடை கஜடா

ஹரி கிருஷ்ணன் @cook_29306063
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்சிஐரில் சக்கரை, ஏலக்காய் சேர்த்து பொடித்துகொள்ளவோண்டும்.அதில் முட்டையை ஊத்தி கலந்து கொள்ள வேண்டும்.
- 2
பின் அதில் கோதுமை மாவு, ரவை மற்றும் ஆப்ப சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
- 4
பிறகு சிறிது தண்ணீர் சேர்ந்து கரைத்து கொள்ள வேண்டும்.
- 5
- 6
அதை 15 நிமிடங்கள் முடி வைக்கவும்.
- 7
அந்த மாவை மிதமான தீயில் எண்ணெயில் பெரிது எடுத்து கொள்ள வேண்டும்.
- 8
சுவையான கஜடா தயார்.
- 9
நன்றி
வணக்கம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை மாவு இனிப்பு போண்டா
#Fathussamayal


Apple pie
#fathussamayal


கோதுமை மாவு சாக்லேட்கேக்
#GA4#week14


கோதுமை மாவு பரோட்டா
#combo1


அரிசி மாவு சிப்ஸ்
#Fathussamayal


Mine கேக்
#fathussamayal


கோதுமை மாவு குலோப்ஜாமுன்
#book


பருப்பு துவையல்
#fathussamayal


கோதுமை மாவு புட்டு
#மகளிர் #book


கோதுமை மாவு கார தோசை#GA4#week3
வித்தியாசமான கோதுமை மாவு கார தோசை மிகவும் ருசியாக இருந்தது வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக கோதுமை மாவை கரைத்து இந்த தோசை செய்யலாம்


கோதுமை இனிப்பு நெய் அப்பம்
#book# கோதுமை ரெசிபி


கேக் (கோதுமை மாவு & வாழைப்பழம்)
ஓவன் தேவையில்லை. குக்கரில் வைத்து சுலபமாக செய்யலாம்.


# NP3அப்பம்


கோதுமை மாவு அல்வா (Kothumai maavu halwa recipe in tamil)
#flour1


கோதுமை பிஸ்கட்
#கோதுமை


முருங்கைக்கீரை கோதுமை மாவு அடை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


மதுரை பேமஸ் டீ கடை இனிப்பு அப்பம்
#vattaramWeek 5இனிப்பு பண்டங்கள் என்றாலே எல்லாருக்கும் விருப்பம் தான்... அதிலும் டீ கடைகளில் விற்கும் இனிப்பு அப்பம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... பொதுவாக மதுரையில் உள்ள எல்லா டீ கடைகளிலும் இந்த இனிப்பு அப்பம் இடம்பெற்றிருக்கும்.... மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மிருதுவான டீக்கடை இனிப்பு ஆப்பம் செய்து பார்க்கலாம் வாங்க...


சப்பாத்தி
#fathussamayal


சிப்ஸ்
#fathussamayal


கோதுமை பால் கொழுக்கட்டை கஞ்சி
#everyday4


கோதுமை பட்டூரா
#காலை உணவுகள்


மாம்பழ ரவா கேசரி
#fathussamayal#Np2


Card rice fritters
#fathussamayal


கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்
#wdஇந்த செய்முறையை என்னுடைய குக்பேட் சகோதரிகளுக்கு டெடிகேஷன் செய்கிறேன்.


கேசரி
#fathussamayal


மொறு மொறு டீ கடை கஜடா
எல்லோருக்கும் பிடித்தமான டீ கடை காஜடாவை முட்டை சேர்த்து தான் செய்வார்கள், அதை முட்டை சேர்க்காமல் அதே அருமையான சுவையில் நான் செய்துள்ளேன்..எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்...


ஹெல்த்தி வாழைப்பழம் கோதுமை மாவு போண்டா
# immunity #book


பேன் கேக்
#lockdown1#week 1குழந்தைகளை முழு நேரம் விட்டில் இருக்கும் நேரம், அவர்களை நம்முடன் சமையல் அறையில் சேர்த்து வித்தியாசமான எளிய உணவுகள் உண்டாக்கும் நேரம் இது குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்கள் , இந்த சமயங்களில் மிகவும் சுலபமான விதத்தில் பேன் கேக் உண்டாக்கி கொடுக்கலாம்#stayhomestaysafe


🥨2 இன் 1 கோதுமை அச்சு முறுக்கு இனிப்பு மற்றும் கார சுவையில்🥨
அச்சு முறுக்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பலகாரம். இரண்டு வேறுபட்ட சுவையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை எங்க அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும். உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காது. #myfirstrecipe


ராகி ரவை குழி பணியாரம்(ragi rava paniyaram recipe in tamil)
#made1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14758684
கமெண்ட்