தேவையான பொருட்கள்

50 நிமிடம்
1 and 2 பரிமாறு
  1. மைதா மாவு - 1/2கப்
  2. பேக்கிங் பவுடர் -1/2தேக்கரண்டி
  3. அப்ப சோட -1/4 தேக்கரண்டி
  4. உப்பு -சிறிதளவு
  5. முட்டை -1
  6. எண்ணெய் (அ) வெண்னை -1/4
  7. சர்க்கரை - 1/4 கப்
  8. வென்னிலா எசன்ஸ் -1/2 தேக்கரண்டி
  9. பால் -3 தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

50 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு ஜன்னியில் மாவு, பேக்கிங் சோடா,அப்ப சோட சோர்ந்து சலித்து கொள்ளவும்

  2. 2

    பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து கலந்து
    எண்ணெய் சோர்ந்து நன்றாக கலந்து கொள்ளவும்
    அதில் சர்க்கரை சேர்ந்து சர்க்கரை கரைவும் வரை நன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3

    அதில் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கலந்து

  4. 4

    சலித்து வைத்த மாவை
    சிறிது சிறிதாக மெதுவாக
    கலந்து கொள்ளவும்

  5. 5

    கலந்து முடித்ததும் பாலை சேர்ந்து கலந்து கொள்ளவும்
    இப்போது கேக் மிக்ஸ் தயார்

  6. 6

    பின் ஒரு கேக் பாத்திரம் (அ) டிப்பன் பாக்ஸ் இல் சிறிது வெண்னை (அ)எண்ணெய் தடவவும்

  7. 7

    அதில் மாவை பூசி கொள்ளவும் மீதம் உள்ள மாவை தட்டி விட்டு
    அதில் நம் கேக் மிக்ஸ் ஊற்றி 2முறை தட்டி கெள்ளவும்

  8. 8

    அடுப்பில் குக்கரை வைத்து குக்கரில் கலவடையை வைத்து கூக்கரின் முடியில் உள்ள விசில் மற்றும் கேஸ்கட் எடுத்து விடவும்

  9. 9

    பின் முடி போட்டு 5நிமிடங்கள்
    வைக்கவும் பிறகு கேக் பாத்திரத்தை உள்ள வைத்து
    25 நிமிடங்கள் வைக்கவும்

  10. 10

    பின் ஒரு கத்தியை வைத்து குத்தி கத்தியில் ஒட்டாமல் வரும் அப்படி ஒட்டினால் சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்

  11. 11

    பின் கேக் அரியதும்
    துண்டுப் போட்டு பரிமாறலாம்
    சுவையான கேக் தயார்

  12. 12

    நன்றி
    வணக்கம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
புகைப்படமே இல்லை. வாழ்த்துக்கள்

எழுதியவர்

ஹரி கிருஷ்ணன்
அன்று

Similar Recipes