கேக் (கோதுமை மாவு & வாழைப்பழம்)

Kanimozhi M
Kanimozhi M @poojasree
Coimbatore.

ஓவன் தேவையில்லை. குக்கரில் வைத்து சுலபமாக செய்யலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணிக்கு மேல்
3 பேர்.
  1. கோதுமை மாவு 2 கப்
  2. சர்க்கரை 1கப் அரைத்து கொள்ளவும்
  3. வாழைப்பழம் 2
  4. வெனிலா எசென்ஸ்
  5. கோகோ பவுடர்
  6. பேக்கிங் பவுடர் & பேக்கிங் சோடா
  7. முட்டை - 1. பால் -100ml

சமையல் குறிப்புகள்

அரை மணிக்கு மேல்
  1. 1

    முதலில் சர்க்கரை மிக்சியில் பொடித்து கொள்ளவும். அதனுடன் வாழைப்பழம் மற்றும் கோதுமை மாவு கலந்து அரைத்து கொள்ளவும்.

  2. 2

    கலவையுடன் முட்டை, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், வெனிலா எசென்ஸ் 2. (அ) 3 சொட்டுகள் மற்றும் பால், உப்பு சிறிதவு எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.

  3. 3

    குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி கொள்ளவும். பின் இக்கலவையை வெண்ணெய் தடவிய சிறியகிண்ணத்தில் ஊற்றி குக்கரில் வைக்கவும். சிம்மில் வைத்து வெந்தவுடன் இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kanimozhi M
Kanimozhi M @poojasree
அன்று
Coimbatore.

Similar Recipes