சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பேனில் சுகர், அதே அளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு ஒரு கம்பி பதம் இருக்க வேண்டும்
- 2
அடுத்து பிரட் ஓரங்களை கட் பண்ணவும். பிறகு அதை முக்கோண வடிவில் கட் பண்ணவும்.
- 3
இதை ஆயிலில் பொரிக்கவும்.
- 4
ஒரு பேனில் பாலை ஊற்றி, காய்ச்சவும். ஓரங்கலில் வரும் ஆடையை எடுத்து, எடுத்து விடவும்.
- 5
பால் நன்கு கெட்டியான பிறகு அதில் ஏலக்காய் பொடி, கண்டண்ஸ்டு மில்க் சேர்க்கவும். கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கெட்டியானதும் ஸ்டவ்வை ஆஃப் பண்ணவும்.
- 6
இப்போது பொரித்த பிரட் துண்டை, சுகர் சிரப்பில் பொட்டு எடுக்கவும்.
- 7
பிறகு ஒரு பவுலில் காய்ச்ச பாலை ஊற்றி, அதன் மேல் சுகர் சிரப்பில் நனைத்த பிரட் துண்டை வைக்கவும். அதில் கட் பண்ணின பாதம், முந்திரி, பிஸ்தாவை அலங்கரிக்கவும். இப்போது சூப்பரான ஷாகி துக்கடா ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிரட் டோஸ்ட்


பன்னீர் கோகனட் பால்ஸ்(Paneer coconut balls recipe in tamil)


பிரட் பர்ஃபி


சந்திரகலா


மலாய் கேக்


பாரம்பரியம் மிக்க வரகரிசி பாயசம்


கருப்பு கவுனி ஹல்வா


குல்பி / kulfi milk reciep in tamil


மசாலா பூரி


கேரமல் பாலாட பராத்தமன்


சுரைக்காய் சாம்பார்


ரவா கேசரி


மாம்பழ பாசுன்டி


மினி பாதுஷா


{சத்து மாவு லட்டு}


காஜீ கட்லி சுவையில் பொரிகடலை ஸ்வீட்


நுங்கு பால்


ஃபிரைட் மில்க் (Fried milk recipe in tamil)


பத்திய கஞ்சி


மேகி பால் கொழுக்கட்டை


மைதா நெய் ஹல்வா


கேரட் ஹல்வா


Almond Kulfi🍨 (Almond kulfi Recipe in Tamil)


மெக்கெயின் ஸ்மைலி


கேசரி


கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)


ரோஸ் மில்க் பர்ஃபி


கேரட் அல்வா


ஷாஹி துக்கடா (shahi Thukkuda recipe in Tamil)


தயிர் புட்டிங் (Thayir pudding recipe in tamil)

கமெண்ட் (6)