காஜீ கட்லி சுவையில் பொரிகடலை ஸ்வீட்

சமையல் குறிப்புகள்
- 1
பொரிகடலை அளவிற்கு சமமான அளவு சீனி எடுத்துக் கொள்ளவும்
- 2
பின் பொரிகடலையை அரைத்து பொடிச் செய்துக் கொள்ளவும்
- 3
பின் சமஅளவு சீனியை பொடிச் செய்து கொள்ளவும்
- 4
ஏலக்காயை தட்டி பொடிச் செய்து எடுத்துக் கொள்ளவும்
- 5
முந்திரியை நெய்யில் பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 6
ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 7
அதே நெய்யில் பொரிகடலை மாவை போட்டு வதக்கவும் பின் அதிலேயே ஏலக்காயைச் சேர்த்துக் கொள்ளவும் வறுப்பட்டதும் பொடித்த சீனியைச் சேர்த்துக் கொள்ளவும்
- 8
சீனி உருகும் அதனால் சிறிது நேரம் அடுப்பில் சிம்மில் வைத்துக் கொள்ளவும் தேவைப்பட்டால் நெய் சேர்த்துக் கொள்ளலாம் பின் வேறுத்தட்டில் மாற்றிக் கொள்ளவும்
- 9
பின் சூடு சிறிது ஆறியதும் கையில் நெய் தடவிக் கொண்டு தேவையான வடிவத்தில் செய்துக் கொள்ளலாம்
- 10
பின் பரிமாறலாம் பொரிகடலை ஸ்வீட் தயார்
- 11
முந்திரியை மேலே வைத்து அலங்கரித்தேன் காஜீ கட்லி சுவையில் அருமையாக இருந்தது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேமியா பாயாசம்


கேசரி


ரவா கேசரி


5 நிமிடத்தில் ஸ்வீட் ரெடி (5 minute sweet Recipe in Tamil)


அசோகா அல்வா


{சத்து மாவு லட்டு}


கேரமல் பாலாட பராத்தமன்


கேரட் ஹல்வா


பிரட் பர்ஃபி


மைதா நெய் ஹல்வா


நிலக்கடலை கட்லி


சுவையானஇடியாப்பம்தேங்காய் ஸ்வீட்


ஜவ்வரிசி பாயசம்


பொரிகடலை ஸ்விட் ஈவினிங் ஸ்நாக்ஸ்


ரவா கேசரி


ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)


கார்ன் மாவு அல்வா


ஸ்வீட் டொமேட்டோ


நெய் உருண்டை (nei urundai recipe in tamil)


கருப்பு கவுனி ஹல்வா


ஆப்பிள் கேசரி


சர்க்கரை பொங்கல்


ரவா பணியாரம் (rava ppaniyaram Recipe in Tamil)


கேரட் அல்வா


ஷாகி துக்கடா


பாசிப்பருப்பு இனிப்பு பேன் கேக்


காசி அல்வா


மாம்பழ ரவா கேசரி


பாசிப்பருப்பு உருண்டை


கோதுமை வட்டாலாப்பம்

கமெண்ட் (4)