தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 கப் பட்டானி
  2. 1/2கப் வேகவைத்த உருளைகிழங்கு
  3. 1 வெங்காயம்
  4. 1/2 தக்காளி
  5. சிரகம்
  6. 1 டிஸ்பூன் சில்லி பவுடர்
  7. 1 டிஸ்பூன் மஞ்ச தூள்
  8. 1 டிஸ்பூன் உப்பு
  9. ஓமபொடி
  10. புதினா சட்னி
  11. ஒரு கொத்து புதினா
  12. ஒரு கொத்து கொத்தமல்லி தழை
  13. ஒரு துண்டு இஞ்சி
  14. 2 பல் பூண்டு
  15. 2 பச்சை மிளகாய்
  16. உப்பு தேவையான அளவு
  17. புளி சட்னி
  18. 4டிஸ்பூன் புளி பேஸ்ட்
  19. 4டிஸ்பூன் வெல்லம்
  20. உப்பு தேவையான அளவு
  21. தக்காளி சட்னி
  22. 2 தக்காளி
  23. சிகப்பு மிளகாய்
  24. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    புதினா சட்னி,புளி சட்னி,தக்காளி சட்னி தயார் செய்துகொள்ளவும்.

  2. 2

    வானலில் எண்ணெய் சிரகம்,வெஙகாயம்,தக்காளி போட்டுக்கொள்ளவும்.

  3. 3

    சில்லி பவுடர்,மஞ்சதூள் போட்டு வதக்கவும்.

  4. 4

    சிறிது தண்ணிர் ஊற்றி கலக்கவும்.வேகவைத்த உருளைகிழங்கு,பட்டானி சேர்க்கவும்.

  5. 5

    நன்கு கலந்து கொள்ளவும்.

  6. 6

    ஒரு தட்டில் பட்டானி மாசாலாவை சேர்த்து புளி சட்னி,புதினா சட்னி,தக்காளி சட்னி போடவும்.

  7. 7

    அதன் மேல் ஓமபொடி சேர்த்து விடுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes