தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2கப் கோதுமை மாவு
  2. 1 டிஸ்பூன் ஓமம்
  3. பசலை கீரை
  4. 1/2 வெங்காயம்
  5. 1 டிஸ்பூன் மஞ்ச தூள்
  6. 1 டிஸ்பூன் சில்லி பவுடர்
  7. 1 டிஸ்பூன் உப்பு
  8. 1கப் தயிர்
  9. 2 டிஸ்பூன் கடலை மாவு
  10. 1 டிஸ்பூன் மஞ்ச தூள்
  11. 1இஞ்சி துண்டு
  12. 1 பச்சைமிளகாய்
  13. 1 டிஸ்பூன் சிரகம்
  14. 4 மிளகு
  15. 4சிகப்பு மிளகாய்
  16. 1 வெங்காயம்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பவுலில் கோதுமை மாவு,ஓமம், கீரை சேர்க்கவும்.

  2. 2

    பின்னர் வெங்கயாம்,மஞ்சதூள்,சில்லி புவடர்,உப்பு சேர்த்து கலக்கவும். கலவை தயார்.

  3. 3

    மாவை சிறித சிறிதாக பொரித்து எடுக்கவும்.

  4. 4

    பவுலில் தயிர் சேர்த்து,கடலை மாவு,உப்பு,மஞ்சதூள் சேர்க்கவும்.

  5. 5

    இஞ்சி,பச்சமைிளகாய் சேர்த்து தண்ணிரில் கலக்கவும்.

  6. 6

    வானலில் எண்ணெய் சிரகம்,மிளகு,வெங்காயம்,மிகாய் சேர்த்து வதக்கவும்.

  7. 7

    தயிர் கலவையை சேர்க்கவும். நன்கு கொதி வந்த பின் வடையை சேர்த்து கொதிக்கவும்.

  8. 8

    பஞ்சாபி பக்கோடி காதி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes