சமையல் குறிப்புகள்
- 1
250கிராம் சிக்கன் நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.மீடியம் ஷைஸ் பல்லாரி வெங்காயம்-2,பெரிய தக்காளி-3 எடுத்துக்கொள்ளவும்.
- 2
2மீடியம் ஷைஸ் பல்லாரி வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3பெரிய தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நல்லெண்ணெய்-4டீஸ்பூன்.
தயிர்-4ஸ்பூன்.
தண்ணீர்-1/4 டம்ளர்.
சிக்கன்65 கபாப் வறுவல் மசாலா-1டீஸ்பூன்.
மிளகாய் தூள்-1/2 டீஸ்பூன்.
உப்பு தூள்-1/2டீஸ்பூன்(உங்கள் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளுங்கள்)
சிவப்பு கலர் கேசரி பவுடர்-1/4டேபிள் ஸ்பூன்.
கொத்தமல்லி தள இலை கொஞ்சம்.இவை அனைத்தையும் தயார் செய்துக் கொள்ளுங்கள்.
- 3
பாத்திரத்தில் 4டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி.பின் நறுக்கிய 2மீடியம் ஷைஸ் பல்லாரி வெங்காயத்தை போட்டு பொன் நிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
- 4
பொடியாக நறுக்கிய 3பெரிய தக்காளியை போட்டு வதக்கவும்.பின் 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.
பின் 1டேபிள் ஸ்பூன் சிக்கன்65 கபாப் வறுவல் மசாலா,1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்,பின் 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு தூள்,சிவப்பு கலர் கேசரி பவுடர்-1/4 டேபிள் ஸ்பூன் அனைத்தையும் சேர்த்து மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.
பின் சிக்கன் துண்டுகளை போடவும்.
- 5
சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக 2நிமிடம் வதக்கவும்.பின் 4ஸ்பூன் தயிர்.பின் 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளரவும்.
- 6
பின் கொஞ்சம் கொத்தமல்லி தள இலை போட்டு.5நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்கவும்.பின்
ருசியான ஸ்பைஸி சிக்கன் கிரேவி தயார்.........
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)


புளியோதரை (Tamarind rice)


வாழையிலை சிக்கன் / banana leaf chicken


"திண்டுக்கல் சிக்கன் வறுவல்" #Vattaram #Week-3


சிக்கன் 65


Cinnamon Rolls


"பாசிப்பயறு பசலைக்கீரை மசாலா கூட்டு"


சிக்கன் முர்தாபா (Chicken murthaapa recipe in tamil)


ஸ்பைஸி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)


ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)


காளான் காரக்குழம்பு


சப்பாத்தி காளான் கிரேவி


பிளைன் பிரியாணி


சுண்டைக்காய் வத்தக் குழம்பு


1நிமிடம் மைக்ரோவேவ் கப் பேன் கேக்


காலிஃபிளவர் மஞ்சூரியன் /Cauliflower Manjurian


சிக்கன் மசாலா


சிக்கன் சுக்கா வறுவல்


ஒன் பாட் டிபன் சாம்பார்


பூரி மசால்


ஈரல் மிளகு வறுவல்


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் காலிஃப்ளவர் சில்லி


கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)


மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ்


பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)


வீட்டில் இருப்பதை வைத்து சுவையான ஈஸியான பிரட் சாண்ட்விச்


#காம்போ-1 வெஜ்போகா-மணத்தக்காளி வத்தக்குழம்பு


மிளகு குழம்பு


#காம்போ 1 மணத்தக்காளி வத்தக்குழம்பு


"பூரி" & "உருளைக்கிழங்கு மசாலா"...#Combo1

கமெண்ட்