சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் அரிசி மாவு சலித்து எடுத்து கொள்ளவும். இதில் உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய் தூள், சீரகம்,எள் சேர்த்து கொள்ளவும்.
- 2
பிறகு இதில் நெய் சேர்க்கவும்.மாவு ஒன்று சேர்ந்து வருமாறு கலந்து விடவும். 1கப் தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
தண்ணீரை இந்த மாவில் ஊற்றி கரண்டி வைத்து கிளறி விட்டு தட்டு போட்டு 2 நிமிடம் அப்படியே வைக்கவும்.மாவு கை பொறுக்கும் சூடு வந்த பிறகு நன்கு அழுத்தம் கொடுத்து பிசைந்து கொள்ளவும்.
- 4
சிறிதளவு மாவை எடுத்து படத்தில் காட்டியபடி நீளமாக திரட்டி விரல் பாதி அளவு மாவை கட் செய்து ரிங் வடிவில் சுருட்டி கொள்ளவும்.இதே போல எல்லாவற்றையும் செய்து எடுத்து கொள்ளவும்.
- 5
அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொரித்து எடுக்கவும்.
- 6
சுவையான ரிங் முறுக்கு தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

அவல் முறுக்கு (Aval murukku recipe in tamil)
#kids1#deepavali


காராசேவு
#kids1#deepavali


தட்டைபயறு வடை
#kids1#deepavali


ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் முறுக்கு . அதனை நாம் வீட்டில் ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம்.


மீதமான சாதத்தில் முறுக்கு
#leftover


பச்சை பட்டாணி பொரியல்
#everyday2


லட்டு
#kids2 #deepavali


சேஸ்சுவான் எக் தோசை பைட்ஸ்
#Kids1


காரப் பொங்கல்
#karnataka


தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)
#Deepavali # kids2


#கேழ்வரகு முறுக்கு# Ragi muruku #தீபாவளி ஸ்பெஷல்
#Deepavali


மிளகாய் பஜ்ஜி
#kids1#deepavali


கழனி ரசம்
#sambarrasam


கறிவேப்பிலை முறுக்கு - சத்தான குழந்தைகளுக்கான முறுக்கு (Karuveppilai murukku recipe in tamil)
#skvdiwali #kids1


Luchi Poori, Black Channa Masala & Milk Powder Yogurt
#everyday1 பெங்காலி ஸ்டைல் பூரிக்கு தொட்டுக்கொள்ள கருப்பு கொண்டை கடலை சென்னா மசாலா செய்து பாருங்கள். காம்பினேஷன் சூப்பராக இருக்கும். அதோடு கெட்டி தயிர் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் ருசி அபாரமாக இருக்கிறது. மேலும் பால் நம்மிடம் இல்லாத போது இதே போல் பால் பவுடரை பயன்படுத்தி தயிர் தயாரிக்கலாம்.


எலுமிச்சை ரசம்🍋🍋
#sambarrasamகரோனா வைரஸ் தொற்றுக்கு எலுமிச்சைபழம் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் சொல்கிறார்கள் அதனால் இப்போதெல்லாம் எலுமிச்சை பழரசம் வீட்டில் அடிக்கடி வைப்பது உண்டு. எலுமிச்சை பழ வாசனையுடன் மழைக்காலத்திற்கு ஏற்ற சுவையான ரசம் இது.


முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி
#GA4


மூன் ஸ்வீட் பிஸ்கட் (Moon sweet biscuit recipe in tamil)
#kids2#deepavali


நவதானிய காரா பூந்தி (Navathaaniya kaara boondhi recipe in tamil)
#kids1


பேபி கார்ன் 65
#kids1#deepavali


தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும்


சிக்கன் ரிங் சமோசா
#deepfry


சாதம்,கெட்டி பருப்பு, உருளைக்கிழங்கு ப்ரை
#everyday2


முறுக்கு
சுவையான ஆரோக்கியமான சமையல்.எளிமையாக செய்து சாப்பிடலாம்.


முருங்கையிலை கஞ்சி/சாதம்(moringa leaves rice recipe in tamil)
#birthday1இது என் அம்மாவுக்கு பிடித்த ரெசிபி. சிறு வயதில் இதை செய்து தரும்போது,ஏன் இந்த கஞ்சி செய்தீர்கள்? எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினால்,அந்த காலத்தில்,நாங்களெல்லாம்....என்று ஆரம்பித்து விடுவார்.எப்பொழும்,இதை ரேஷன் அரிசியில் தான் செய்வார்கள்.அந்த அரிசியில் கூட சுவையாக இருக்கும் என்பதுதான் உண்மை..இன்று அம்மா வீடு சென்றால் அனைவரும் விரும்பி கேட்கும் ரெசிபியாக மாறிவிட்டது.


வெள்ளை சாதம் பொட்டுக்கடலை முறுக்கு (white rice murukku)
#leftoverமீந்துபோன சாதத்தை வீணாக்காமல் இப்படி முறுக்கு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


மஷ்ரூம் பட்டாணி பிரியாணி
#everyday2


ரைஸ் ஸ்டவ் சப்பாத்தி
#leftover


காரா பூந்தி மிக்சர்
#kids1 #deepavali


அவல் முறுக்கு(AVAL MURUKKU RECIPE IN TAMIL)
#npd3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14016021
கமெண்ட் (4)