லிக்விட் பரோடா, கூட்டு

எளிதில் செய்யக்கூடிய பரோடா. நீட் செய்ய வேண்டியதில்லை. தக்காளி, கத்திரிக்காய், கொண்ட கடலை (சிக் பீஸ்) கூட்டு: பரதம், விடமின்கள், உலோகசத்துக்கள், அன்டை ஆக்சிடேன்ட்ஸ் நிறைத சுவையான கூட்டு.
#everyday2
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்ததின் அருகில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்ததின் அருகில் வைக்க.
- 3
ஒரு கிண்ணத்தில் 2 கப் கொதிக்கும் நீரில் 1 கப் முழு கொண்ட கடலை 30 நிமிடங்கள் ஊற வைத்தேன். பின் அதை பிரஷர் குக்கரில் வேகவைக்க. குழைய வேகவைக்க வேண்டாம். பிரஷர் இரங்கின பின் வெளியே எடுக்க. வெந்த கொண்ட கடலை 3 கப் இருக்கும்.
லிக்விட் பரோடா செய்ய:
ஒரு கிண்ணத்தில் மாவுடன் உப்பு. கொத்தமல்லி சேர்க்க. பூண்டு துருவி சேர்க்க. தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து விஸ்க் செய்க., லம்ப்ஸ் இருக்க கூடாது.
மிதாமான நெருப்பின் மேல் ஒரு நான் ஸ்டிக் ஸ்கிலேட் மேல் நல்லெண்ணை தடவுக. 2 குழிகரண்டி மாவு ஊற்றுக, தடி தோஸை போல. - 4
ஓரங்கள் வெந்து பிரியும் பொது திருப்புக. ஸ்பேடுலாவலோ துணியாலோ அல்லது பேப்பர் டவலாலோ மெல்ல அழுத்துக. உப்பும். 2 பாக்கமும் கோல்டன் பிரவுன் ஆகட்டும். பரோட்டா வெளியே எடுக்க. ஸ்கிலேட் மேல் வெண்ணை தடவி பரோட்டா வைத்து 2 பக்கமும் 30 வினாடி ரோஸ்ட் செய்க பிண்டு பார்த்தால் பாக்கெட் தெரியம். பானி பூரி போல அதிலே கூட்டை நிரப்பலாம், மொத்தம் 5 பரோட்டா செய்தேன்.
- 5
கூட்டு செய்ய:
ஒரு கிண்ணத்தில் கத்திரிக்காய் துண்டுகளை பிரவுன் ஆகாமல் இருக்க தண்ணீரில் போட்டு வைக்க. விதைகள் இருந்தால் சுலபமாக வெளியேறும். வேகவைக்கும் முன் வடிக்க.
மிதமான நெருப்பின் மேல் ஒரு கடாயில் சூடான எண்ணையில் கடுகு, சீரகம் பொறிக்க, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். மிளகாய் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க, மஞ்சள் சேர்க்க. வெங்காயம் சேர்த்து வதக்க.- 3 நிமிடங்கள். தக்காளி சேர்த்து வதக்க 3 நிமிடங்கள், குலுக்குக, கத்திரிக்காய் துண்டுகள் சேர்த்து வதக்க, குலுக்குக. - 6
. வேகவைத்த முழு கொண்ட கடலை, 2 கப் நீர். மசாலா பொடி சேர்க்க, கொதிக்க வைக்க, 5 நிமிடங்கள். நெருப்பை குறைக்க, மூடி,தொடர்ந்து 3 நிமிடங்கள் அடுப்பின் மேல். உப்பு சேர்க்க கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்க. ருசிக்க. கூட்டு பரோடாவுடன் பரிமாற தயார்
- 7
சத்து சுவை கூடிய கூட்டு, பரோட்டா கூட சேர்த்து பரிமாறுக.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூண்டு வெண்ணை நான்


ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ


படுரா கூட ஹோட்டல் ஸ்டைல் உருளை கிழங்கு மசாலா


பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு


கேரட் கூட்டு


சேமியா உப்புமா


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)


அன்னாசி பழ ரசம்


மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா


குழி பணியாரம்


ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்


வாழைக்காய் பொடிமாஸ், சாதம்


பூண்டு பிரட் ஸ்டிக்ஸ் (garlic breadsticks), தக்காளி சாஸ்


உருளை பொடிமாஸ்


வாழைப்பழ பிரட்


வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்


சிகப்பு ரோஜா ரசம்


வாழைக்காய் கறி அமுது (சுக்கா)


பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சீஸ் சாஸ்


கொத்து கடலை சுண்டல்


புதினா ரசம்


ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)


ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு


ஒரு ஜம்போ பேஸ்டரி


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


பெர்ள் ஆனியன் சாம்பார்


முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) பொறிச்ச கூட்டு


புனர்பாகம் மிளகு ரசத்துடன்


பாகற்காய் பிட்லை

கமெண்ட் (6)