எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. சக்கரைவல்லி கிழங்கு 1/4 கிலோ
  2. ரவை 1 மேஜை கரண்டி
  3. கார்ன் ஃபிளார் 1 மேஜை கரண்டி
  4. அரிசி மாவு 1 மேஜை கரண்டி
  5. மிளகாய் தூள் தேவையான அளவு
  6. மிளகு தூள் 1/4 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  8. சீரக தூள் 1/4 தேக்கரண்டி
  9. பெருங்காயத்தூள் சிறிதளவு
  10. உப்பு தேவையான அளவு
  11. கருவேப்பிலை சிறிதளவு
  12. மல்லித்தழை சிறிதளவு
  13. எண்ணெய் பொறிக்க தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சக்கரைவல்லி கிழங்கு வேக வைத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    நன்றாக மசிக்கவும்

  3. 3

    இதனுடன் ரவை அரிசி மாவு கார்ன் மாவு மிளகாய் தூள் மிளகு தூள் மஞ்சள் தூள் சீரகத் தூள் பெருங்காயத்தூள் உப்பு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மல்லித்தழை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்

  4. 4

    குச்சிகள் போல் உருட்டிக்கொள்ளவும்

  5. 5

    எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suku
Suku @sukucooks
அன்று

Similar Recipes