சமையல் குறிப்புகள்
- 1
1/2 கிலோ குச்சிக்கிழங்கு கழுவி, தோல் நீக்கி சீவி எடுத்து வைக்கவும். கடாயில் குச்சி கிழங்கு பொரிப்பதற்கு தேவையான அளவு ஆயில் விட்டு சீவி வைத்ததை, ஆயிலில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்து, டிஷ்யூ பேப்பரில் சேர்த்து, இரண்டு முறை டிஷ்யூ பேப்பரை மாற்றி எடுத்து வைக்கவும்.
- 2
1 டீஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு சிறிதளவு பெருங்காயம், பொரித்த சிப்ஸ் மீது சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
- 3
அதனை ஒரு டப்பாவில் எடுத்து வைக்கவும். சுவையான குச்சி கிழங்கு சிப்ஸ் ரெடி.😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)
#Kids1 ஈவினிங் நேரத்தில் செய்யலாம்


குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான சிப்ஸ் அனைவர்க்கும் பிடித்தமான சிப்ஸ்.இதில் மாவு சத்துகள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு சீனகஸா குடுத்து விடலாம்.இதில் ஸ்டார்ச் சத்து உள்ளது


குச்சி கிழங்கு சிப்ஸ்(kuchi kilangu chips recipe in tamil)


மொறு மொறு குச்சி கிழங்கு சிப்ஸ் 😋 (Kuchi kilanku chips recipe in tamil)
🍠எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சுலபமான சுவையான மொறு மொறு சிப்ஸ் 🤩#nandys_goodness


சக்கரைவல்லி கிழங்கு ஃ பிங்கர்ஸ்
#everyday4


உருளை கிழங்கு குச்சி சிப்ஸ் (Urulaikilanku kuchi chips recipe in tamil)
#deepfry


மரவல்லி கிழங்கு சிப்ஸ்
#np3


மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ்
#vattaram


தேங்காய் குச்சி கிழங்கு தோசை
#coconut


கடலைப் பருப்பு,உருளைக் கிழங்கு மசால்வடை (channadal,potato masala vadai)
#Everyday4


சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு பால்ஸ்
#everyday4


சக்கரவல்லி கிழங்கு சிப்ஸ்(sweet potato chips recipe in tamil)
#wt2


அரிசி மாவில் தட்டை
#everyday4


உருளை கிழங்கு சிப்ஸ்
#kayalkitchen


ஸ்டீம் கிழங்கு (Steam kilangu recipe in tamil)
#steam


சுண்டல் வடை
#everyday4


பூரி-உருளை கிழங்கு மசாலா
#breakfastபொதுவாகவே பூரி எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் கிரிஸ்பியான, டேஸ்ட்டியான, ஹெல்தியான புசுபுசுவென்று உப்பலாக வரும் பூரி அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதற்கு சில டிப்ஸ் இருக்கு. அதன்படி செய்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் உப்பலாகவே இருக்கும்.


மரவள்ளி கிழங்கு சிப்ஸ்
#kilangu


உருளை கிழங்கு போண்டா
#breakfast


கப்பா/கிழங்கு பிரை
கப்பா (அ) மராச்சினி -இது சுவையான சத்தான கிழங்கு உணவு.இது கேரளாவில் பிரபலமானது.கப்பா பிரை நான் கேரளா ஸ்டைலில் செய்துள்ளேன்.இதனை சைடிஷ் (அ) சைடிஷ் இல்லாமலும் பரிமாறலாம்.இது சாதத்திற்கு சைடிஷ் ஆக பரிமாறப்படுகிறது.


சக்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ்
சக்கரவள்ளி கிழங்கை கழுவிட்டு சிப்ஸ் மாதிரி சீவ வேண்டும் எண்ணெய் ஊற்றி கிழங்கை போட்டு தண்ணீரில் மஞ்சள் தூள் உப்பு போட்டு கலக்கி 2 கரண்டி ஊத்தி பொன்னிறமாக வந்தவுடன் சிப்ஸ் தயார்.


புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி (Snack guard rings bajji)
புடலங்காயை வைத்து முதல் முறையாக இந்த பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையான இருந்தது.செய்வது மிகவும் சுலபம். உடனடியாக விருந்தினர்கள் வந்தால் கடையில் கிடைக்கும் பஜ்ஜி மாவில் , இதே போல் புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி செய்யலாம்.#Everyday4


காய்கறி போண்டா (Vegetables bonda)
நீங்கள் விருப்பப்படும் எல்லா காய்கறிகளும் சேர்த்து இந்த போண்டா தயாரிக்கலாம்.#Everyday4


உளுந்து வடை
#everyday4


காலிஃப்ளவர் பஜ்ஜி
#everyday4


ஹாட் சிப்ஸ் சேனை கிழங்கு சிப்ஸ்(senaikilangu hot chips recipe in tamil)
#made2


மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Maravalli kilanku chips recipe in tamil)
#deepfry


மரவள்ளி கிழங்கு அடை


தக்காளி தொக்கு
#buddy1 #myfirstrecipe


குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை
#leftoverவீட்டில் பொருட்கள் வீணாகும் அளவிற்கு மிச்சமாக பெரும்பாலும் செய்வது கிடையாது. அப்படியிருந்தும் சில நாட்கள் ஏதாவது மீந்து விடும். இன்று காலையில் செய்த இட்லி 4 மீண்டு விட்டது. மாலையில் வேகவைத்த குச்சி கிழங்கு 1 மீந்து விட்டது. இரண்டையும் வைத்து இரவு டிபனுக்கு குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை செய்துவிட்டேன். சுவையும் நன்றாக இருந்தது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14867462
கமெண்ட் (2)