எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. பாதி வாழைக்காய்
  2. வறுத்த வேர்க்கடலை 2 ஸ்பூன்
  3. துவரம் பருப்பு 2 ஸ்பூன்
  4. வரமிளகாய் காரத்திற்கு ஏற்ப
  5. கறிவேப்பிலை சிறிதளவு
  6. பெருங்காயத்தூள் சிறிதளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் 2 குழி கரண்டி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வாழைக்காய் தீயில் வைத்து தோல் கருகும் வரை சுடவும் (10 நிமிடம்). ஆறியதும் தோல் நீக்கவும்

  2. 2

    மெலிதாக துருவி கொள்ளவும். வரமிளகாய் துவரம் பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    இதனுடன் பெருங்காயத்தூள் உப்பு வறுத்த வேர்க்கடலை பொறித்த கறிவேப்பிலை அரைத்த தூள் சேர்த்து கிளறவும். வாழைக்காய் மிக்சர் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suku
Suku @sukucooks
அன்று

Similar Recipes