சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 6முட்டையை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
பின் முட்டையை நேர்வாகில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
முட்டை போண்டாக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பவுளில் 150கிராம் பஜ்ஜி போண்டா மாவு,75கிராம் பச்சை அரிசி மாவு,1/2சிறிய டீஸ்பூன் சிவப்பு கலர் பவுடர்,தேவையான அளவு உப்பு தூள் சேர்த்துக்கொள்ளவும்.
- 3
அடுத்து தேவையான அளவு தண்ணீர்,1/2டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் போட்டு கெட்டி பதத்தில் மாவை கரைத்துக் கொள்ளவும்.
- 4
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி.சூடான பிறகு கரைத்து வைத்த பஜ்ஜி போண்டா மாவில் முட்டையை போட்டு பிரட்டி அதை வாணலியில் போட்டு முன்னும் பின்னும் வேக வைத்து வறுத்துக் கொள்ளவும்.
- 5
முட்டை போண்டா வறுபட்ட பிறகு ஒரு பிளேட்டில் மாற்றி பரிமாறவும்.
"முட்டை போண்டா ரெடி".
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

தலைப்பு : முட்டை போண்டா


நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம்


காலிஃபிளவர் மஞ்சூரியன் /Cauliflower Manjurian
#hotel


முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்


செட்டிநாடு முட்டை மிளகு வறுவல்
#pepper


சிம்பல் முட்டை ஆம்புலட்
#Fathussamayal


மேகி நூடுல்ஸ் மிளகாய் பஜ்ஜி
#MaggiMagicInMinutes #Collab


முட்டை போண்டா
#பொரித்தஉணவுவகைகள்


முட்டை கொத்து சப்பாத்தி
#leftover


முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


உருளை கிழங்கு போண்டா
#book#week15


பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரை வைத்து செய்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#NP3


காஞ்சீவரம் இட்லி
#breakfast


முட்டை பஜ்ஜி(egg bajji recipe in tamil)
#CFI


சேப்பக்கிழங்கு மசாலா போண்டா (seppankilangu masala bonda recipe in tamil)


முட்டை 65
#hotel


Deluxe Veggie Pizza 🍕 🍕
#noovenbaking#chefneha


பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)
அழகிய நிறம், சத்து, சுவை, இனிப்பு மிகுந்த ஆரோக்யமான போண்டா #deepfry


ரோஸ் குக்கி (Rose Cookie Recipe in Tamil)


Eerulli Kaavu Chutney/ ஈருள்ளி காவு சட்னி
#karnataka


உளுந்து போண்டா
#hotelஎங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது உளுந்து போண்டா.


தலைப்பு : உளுந்து போண்டா
#everyday4


முட்டை போண்டா /பஜ்ஜி(egg bonda recipe in tamil)
#cf1


காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4#week9#friedகாலிபிளவர் 65 அல்லது சில்லி பெரும்பாலானோருக்கு பிடித்த சிற்றுண்டியாக இருக்கும். வீட்டில் நாம் சரியானபடி சுத்தம் செய்து அதை சுவையான சில்லி ஆக உண்ணலாம்.


உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilanguஇன்று குக் பாட் கிழங்கு போட்டிக்காக உருளைக்கிழங்கு போண்டாவை முதன்முதலாக செய்தேன். ஹோட்டல் டீ கடை போன்றவற்றில் விற்பனை செய்யும் போண்டாவை போல சுவையுடன் இருந்தது.


சைனீஸ் முட்டை கேபேஜ்(முட்டைக்கோஸ்)ஆம்லெட் க
#book #goldenapron3 7வது வாரம்Chinese egg cabbage cakeகுழந்தைகளுக்கு இவ்வாறு காய்கறிகள் சேர்த்து புதுவிதமாக செய்து குடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள்.


முட்டை பிரியாணி!
#அரிசிவகைஉணவுகள்


முட்டை சால்னா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்


முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
#deepfry


முட்டை போண்டா
#foodiesfindings

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14870102
கமெண்ட்