சமையல் குறிப்புகள்
- 1
கருணை கிழங்கை வேக வைத்து கொள்ளவும். தோல் உரித்து சிறு சிறு துண்டாக மசித்து கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பின் கரைத்து வைத்த புளியை ஊற்றி அதில் சாம்பார் தூள் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்த பிறகு வேக வைத்த கருணை கிழங்கை சேர்த்து கெட்டியாக வரும் வரை வைத்து இறக்கவும். கருணை கிழங்கு மசியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீர்க்கங்காய் சப்ஜி
#நாட்டு காய்கறி#book


கருணை கிழங்கு வறுவல் (Karunaikilanku varuval recipe in tamil)
அதாவது புரட்டாசி விரதம் இருப்பவர்களுக்கு vegatarian's மீன் வறுவல் போல !#the.chennai.foodie contest


உருளை கிழங்கு போண்டா
#book#week15


பிடி கருணை மசியல் pidi karunai mash recipe in tamil
#kilangu


கருணை கிழங்கு வருவல்🍁🍂🍂🍁🍁
#book


சிறு கிழங்கு பொரியல்
#நாட்டு


கிழங்கு வகைகள் குழம்பு
#kids3கருணை கிழக்கு, சேனை கிழங்கு மற்றும் சேப்பங்கிழங்கு சேர்த்து செய்த பருப்பு குழம்பு.எனக்கு இந்த குழம்பு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் பொதுவாக இந்த வகை கிழங்கு வகைகளை சாப்பிடமாட்டார்கள்.இதுபோல் குழம்பில் பொடியாக அரிந்து சேர்த்து நன்கு பிசைந்து கொடுத்து விட்டால் அவர்களுக்கு தெரியாது. நன்றாக இருப்பதால் சாப்பிட்டு விடுவார்கள்.


வெண்டைக்காய் அரைத்த குழம்பு
#goldenapron3#week15#book


கூனி இறால்தொக்கு
நாட் காய்கறி சமையலில் செய்வது.....#book


வாழைக்காய் பொடி
#நாட்டு காய்கறி உணவுகள்


உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள்.


கருணை கிழங்கு கார மசியல் (Karunai kilangu masial recipe in tamil)
ஏகப்பட்ட நலம் தரும் பொருட்களை கொண்டது. கார மிளகாய் போலபலவித வியாதிகளை தடுக்கும் சக்தி வாய்ந்தது. #arusuvai2#goldenapron3-lemon,coconut


மணத்தக்காளி புளி குழம்பு
#immunityமணத்தக்காளி வாய் புண் குணமாக்கும்


ஸ்டப்ஃடு ஆலு இட்லி
#இட்லி#book#week11


பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்
#நாட்டு காய்கறி சமையல்,#bookபிள்ளைகள் காய்கறிகள் எடுத்து கொள்ள மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நமது நாட்டு காய்கறி மீதும் ஆர்வம் காட்டி கொள்ளுவார்கள்.


கருணை கிழங்கு வறுவல் (Karunai Kilangu VAruval Recipe in Tamil)


ஈஸியான புளி குழம்பு
#lockdownIntha ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் எதுவும் கிடைப்பது இல்லை. காய் இல்லையா கவலையை விடுங்க. இந்த புளி குழம்பு வெச்சி சாப்பிடுங்கள்


பீர்க்கங்காய் சாம்பார்
#நாட்டு


தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள்.


சுண்டைக்காய் காரக்குழம்பு
#நாட்டு


பிடி கருணை புளி குழம்பு (Pidi karunai pulikulambu recipe in tamil)
#GA4#tamarindகருனண கிழங்கு அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது. மூல நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது.


மல்லாட்ட குழம்பு
#karnataka நிலக்கடலைக்கு பெயர்போன கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற குழம்பு.


எண்ணெய் கத்திரிக்காய குழம்பு (ennai kathrikkai kulambu Recipe in Tamil)
#book#week5


வெண்டைக்காய் சாம்பார்
#nutrient1#goldenapron3


கருணைக்கிழங்கு மசியல்
#kilangu


புளியோதரை
#lockdownலாக் டவுன் அனைவரின் நிலைமையையும் மாற்றிவிட்டது இந்த நிலை மாற இறைவனை நோக்கி மன்றாடுவோம். என் சமையல் அறையில் நேரம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.காய்கறிகள் இல்லாத சமயத்தில் செய்வதற்காக புளியோதரை செய்துள்ளேன். இந்த பேஸ்ட் ஒரு மாதத்திற்கு கெடாது. புளியோதரை சுவையாகவும் இருக்கும். சமைத்து சுவைத்துப் பாருங்கள்.


கத்திரிக்காய் பொரியல்
கத்திரிக்காய் பொரியலை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்.#book


சுரைக்காய் பொரியல்
#book#week12#lockdown


வெங்காய சட்னி (vengaya chutni recipe in Tamil)
#book#goldenapron3#week4


புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11686157
கமெண்ட்