#everyday4 முருங்கைக்கீரை வடை

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#everyday4 முருங்கைக்கீரை வடை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. உளுந்து ஒரு ஆழாக்கு
  2. முருங்கைக்கீரை ஒரு கப்
  3. இஞ்சி ஒரு துண்டு
  4. கருவேப்பிலை சிறிதளவு
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. கடலை எண்ணெய் பிரிக்க தேவையான அளவு
  7. பச்சைமிளகாய் 2
  8. பச்சரிசி ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    உளுந்து, பச்சரிசி தண்ணீர் விட்டு 2 மணிநேரம் ஊறவிடவும்

  2. 2

    தண்ணீரை வடிகட்டி அதனுடன் உப்பு பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் இஞ்சி ஆகியவற்றை நைசாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    மாவில் முருங்கைகீரை கருவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கவும்

  4. 4

    சிறு சிறு உருண்டைகளாக வடை தட்டி நடுவில் ஓட்டை போட்டு பொரித்தெடுக்கவும்

  5. 5

    சுவையான வடை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes