மீன் மேக்கர் சுக்கா வறுவல் செய்முறை முக்கிய புகைப்படம்
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
இரண்டு நபர்
  1. மீன்மேக்கர் 100 கிராம்
  2. பெரிய வெங்காயம் 2
  3. மிளகாய்த் தூள் ஒரு ஸ்பூன்
  4. மட்டன் மசாலா ஒரு ஸ்பூன்
  5. பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் மீன் மேக்கர் ஐ தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    பின்பு அதில் மீல் மேக்கரை போட்டு நன்கு வதக்கவும்

  4. 4

    பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா பெப்பர் தூள் தேவையான அளவு உப்பு நன்கு வதக்கி இறக்கவும்

  5. 5

    இறக்கியவுடன் மல்லித்தழை தூவி பரிமாறவும் மீன் மேக்கர் சுக்கா வருவல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Saranya surendhar
Saranya surendhar @Saranya12
அன்று

Similar Recipes