கார்லிக் மிளகு மசாலா பிரெட் (Garlic pepper masala bread)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு,வெண்ணெய்,பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
வெண்ணெயுடன் சேர்த்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக விரல்களால் பிசைந்து விடவும்.
- 3
பின்னர் மிளகுத்தூள், பூண்டுப்பொடி,உப்பு தேவையான அளவு தயிர் சேர்த்து கெட்டியாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
- 4
பிசைந்த மாவை ரோல் செய்து நீள்வட்ட வடிவில் செய்யவும்.நடுவில் கட் கொடுத்து வெண்ணெய் தடவவும்.
- 5
பின்னர் எடுத்து மைக்ரோ வேவ் ஓவனில் பத்து நிமிடங்கள் பிரஹீட் செய்து பதினைந்து நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் மிகவும் சுவையான கார்லிக் மிளகு மசாலா பிரெட் தயார்.
- 6
தயாரான பிரெட்டை துண்டுகளாக வெட்டி,பரிமாறும் பிளேட்டில் வைத்து சுவைக்க கொடுக்கவும்.
- 7
இந்த கார்லிக் மிளகு மசாலா பிரெட் மிளகு காரத்துடன், பூண்டு மணத்துடன் மாலை நேரத்தில் பைட்ஸ் போல் தக்காளி சாஸ் சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் ருசித்து சாப்பிடுவார்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மில்க் பிரெட் (Milk bread)


Paneer Tikka


Deluxe Veggie Pizza 🍕 🍕


கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)


கார்லிக் சீஸ் பிரெட் (Garlic cheese bread recipe in tamil)


ஓமவல்லி பஜ்ஜி


பழம்பொறி


பாதாம் பூரி


#pepper மிளகு முட்டை வறுவல்


மிளகு குழம்பு (pepper gravy)


கறிவேப்பிலைக் குழம்பு (Curry leaves gravy)


காளான் மிளகு மசாலா இட்லி (mushroom pepper masala idly)


ஸ்டீம் பன் (Steam bun)


பிரட் மசாலா /Bread Masala


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


செஸ் போர்டு குக்கீஸ்


புடலங்காய் மிளகு பிரட்டல் (snake gourd pepper fry)


#Streetfood. கடலை மசாலா


மிளகு மசாலா காளான் (pepper mashroom)


கார்லிக் பட்டர் நான்


பிரஷர் குக்கரில் பேக்கரி ஸ்டைல் பிஸ்கட்


மிளகு மசாலா ஸ்டப்ட்டு புடலங்காய் (Stuffed pepper snake gourd)


முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)


பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)


மசாலா பூரி (masala poori)


மசாலா பிஸ்கட் (Masala biscuit recipe in tamil)


சின்னமன் ரோல்ஸ்


கார சார வெஜிடபிள்ஸ் சூப் (Hot and sour veg soup)


கோதுமை கார்லிக் நான்


🏨 கார்லிக் பட்டர் குல்சா

கமெண்ட் (2)